Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பிரான்ஸ் மாவீரர் நாள் வணக்க நிகழ்வு சம்பந்தமான அறிவிப்பு!

  அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27. எம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற குடியிருக்கும் மாவீரர்களை நினைந்துருகி வீரவணக்கம் செலுத்தும் நாளே...

துயர் பகிர்தல் திரு முத்தையா ஸ்ரீபகவான்

திரு முத்தையா ஸ்ரீபகவான் தோற்றம்: 01 ஜூலை 1950 - மறைவு: 13 நவம்பர் 2020 யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா ஸ்ரீபகவான்...

கத்திக்குத்து,வாள் வெட்டு தாராளம்?

தீபாவளி தினத்தன்று கோப்பாயில் மாட்டு இறைச்சி கடையில் கத்தி குத்து ஒருபுறம் நடந்து முடிய கிளிநொச்சி விசுவமடு பகுதியில் பெண் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில்...

மீண்டும் யாழ்ப்பாணத்தை எட்டிப்பார்க்கும் கொரோனா?

யாழ்ப்பாணம்-கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு...

ஊர்காவற்துறையில் கிணற்றில் வீழ்ந்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் இன்று சனிக்கிழமை வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 54 வயதுடைய...

கொழும்பு துறைமுகத்தை இயக்க பகீரத முயற்சி!

கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் பணிகள் அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு திரும்பிவிடும் என்று இலங்கை துறைமுக ஆணைக்குழுவின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....

கோத்தா அரசு யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுமா?

கொரொனாவை காரணங்காட்டி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட புதிய ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர். ரணில் அமைச்சரவையின் சாதனையான காண்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது....

முன்னணி புதிய தலைவர்களிற்கு விசாரணை?

  சிங்களத்தில் வந்த விசாரணை அறிக்கையை தமிழில் தருமாறு கேட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருமலை முன்னாள் பொறுப்பாளரும் தற்போதைய உதவி பொது செயலாளருமான கண்ணன்...

யாழில் இரட்டை கொலையுடன் விடிந்த தீபாவளி?

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை...

சம்பந்தனின் புதிய நட்சத்திரம் அமெரிக்க கமலா(தேவி) ஹரிஸ்! பனங்காட்டான்

நேற்றைய தமிழ்த் தேசிய வரலாற்றையும், இன்றைய தமிழர் வாழ்வாதாரத்தையும், நாளைய தமிழ்மண் பொருளாதாரத்தையும் இழந்து நிற்பதற்கு தாமே முழுமுதற் காரணமென்பதை உணராது, வழக்கமான பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு நம்பிக்கைபோல...

ஒன்ராறியோவில் அதிகூடிய கொரோனா தொற்றுக்களும் உயிரிழப்பும்!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 44,837 பரிசோதனைகளில் 1581 கொரோனா நுண்மிப் பெருந்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மார்ச் முதலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளில்...

ஈழத்தமிழன்இணைய நிர்வாகத்தின் தீபாவளிவாழ்த்துக்கள்

ஈழத்தமிழன்இணைய வாசகர்களுக்கு ஈழத்தமிழன் நிர்வாகத்தின் இனிய தீபவளி வாழ்த்துக்கள் தீப ஒளி ‌போல் வாழ்வெல்லாம் ஒளிவீச வாழ்த்துக்கள

அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறும்பொழுது, முன்னிலை பணியாளர்கள்,...

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான ராணுவத்தின் ஒரு தரப்பினர் களமிறங்கியுள்ளனர்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்....

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்!

அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவின் நிலைப்பாடு குறித்தும், ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’திமுக ஒரு...

உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின் 14.11.2020 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை...

துயர் பகிர்தல் சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா)

"நீர்வேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா) அவர்கள் 13.11.2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார்" என்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

இலங்கையில் ஓரே நாளில் ஐந்து?

இலங்கையில் ஓரே நாளில்  மேலும் ஐந்து கொவிட் மரணங்கள் ப  மொத்த உயிரிழப்பு  53 பேராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்கொழும்பு கிரண்பாஸ்  (வயது – 83)...

சந்நிதி மடத்திற்கு வந்தது சோதனை!

கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மீறியதாக வரலாற்று புகழ்மிக்க செல்வ சந்நிதி ஆலய அன்னதான மடமொன்றிற்கு பூட்டுபோடப்பட்டுள்ளது. மடத்தின் குரு மற்றும் சமையலாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். ஆலயத்தில்...

முல்லைதீவில் ஊடகவியலாளர்களை பாதுகாக்க தீர்மானம்?

ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு  நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே  எண்ணாத வகையில் அமையவேண்டும் எனவும் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான...

கொரோனா பிடிக்கும் இலங்கை புலனாய்வு?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என...