Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மாதகலில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு (காணொளி)

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாதகலில் சிங்கள பேரினவாத கடற்படை தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக  மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை   மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது...

அத்தனை தோல்விக்கும் ரணிலே காரணம்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் செய்யப்படாவிட்டாலும் நாட்டுக்கோ அல்லது கட்சிக்கோ எவ்வித நன்மையும் இடம்பெறப்போவதில்லை. கடந்த 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த...

அங்கயனிற்கும் வந்தது கதிரை?

அமைச்சு பதவியில் ஏமாற்றப்பட்ட யாழ்;.மாவட்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிற்கு குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. நாளை அமர்வில் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொதுஜனபெரமுன...

தொடங்கியது மீண்டும் காட்டாட்சி?

கோத்தா அரசினது முதலாவது அமைச்சரவை கூட்டமே சூனியத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  19வது திருத்த சட்டத்தை இரத்து செய்யவும் 20வது திருத்த சட்டத்தை உருவாக்கவும் புதிய அமைச்சரவை இன்று (19)...

கூலி வேலை செய்த புத்தூர் வாசி மரணம்!

கூலி வேலையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்...

மாகாணசபை தேர்தலிற்;கு முன்னர் புதிய கட்சிகள் பதிவு?

மாகாணசபை தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்...

தொண்டமாற்றில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார்...

ஊடகப்பேச்சாளர்: டெலோவிற்கு இல்லை?

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியை டெலோவிற்கு விட்டுக்கொடுக்க இரா.சம்பந்தன் தயாராக இல்லையென்பது தெரியவந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் நாளை 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது...

ரணில் இல்லாத ஜதேக-சஜித் கூட்டு

ரணில் அற்ற ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

தளபதி பால்ராஜ் சகோதரர் மறைவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் சந்திரசேகரம் காலமானார். முல்லைதீவின் கொக்குதொடுவாயில் வாழ்ந்து வந்த அவர் இயற்கை எய்தியுள்ளார். விடுதலைப்போராட்டத்தில்...

மலேசியாவில் 25,000 பேர் கைது! 21,000 பேர் நாடுகடத்தல்

மலேசியாவிலிருந்து கடந்த 8 மாதங்களில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 25,434 கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 வரை எடுக்கப்பட்ட 4,764 நடவடிக்கைகளின் மூலம்...

6,000 கடந்தது பலி எண்ணிக்கை, 5,000 மேல் இன்றும் தொற்றுக்கள்!

தமிழகத்தில் புதிதாக 5709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 11...

துயர் பகிர்தல் திரு பொன்னம்பலம் செல்வரத்தினம்

திரு பொன்னம்பலம் செல்வரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரியர் ஸ்கந்தவரோதயா கல்லூரி சுன்னாகம், ஓய்வுபெற்ற அதிபர் விக்டோரியா கல்லூரி சுழிபுரம்) தோற்றம்: 09 ஆகஸ்ட் 1939 - மறைவு: 18...

துயர் பகிர்தல் விக்கினேஸ்பரன் சிவபாக்கியம்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்பரன் சிவபாக்கியம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மினாசித்தம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...

மாலியில் இராணுவப்புரட்சி: ஜனாதிபதி, பிரதமர் சிறையில்!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாதத்தை...

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி கோவிந்தன்

திருமதி சரோஜினிதேவி கோவிந்தன் வயது 68 வேலணை(பிறந்த இடம்) கனடா யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கோவிந்தன் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு ஐ.தே.கவுக்கு அழைப்பு…. முக்கிய செய்தி…

ஐக்கிய தேசிய கட்சியை கைவிட்டு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதே ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு இருக்கும் மாற்று வழியாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. புதிய...

 எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் புனித சின்னத்திரேசம்மாள் யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு மரம் நாட்டுவிழா இடம்பெற்றது

எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தின் 'புனித சின்னத்திரேசம்மாள்' யுவதிகள் மன்றத்தின் ஏற்பாட்டில் 1 மரம் நாட்டுவிழா இடம்பெற்றது. இளையோர் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பிள்ளையான்

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்றையதினம் கொழும்புக்கு அழைத்துச்...

IKO Nakamura : பிரெஞ்சு கிளைக்கான அனுமதி வழங்கலும், கெளரவிப்பு நிகழ்வும்!!

ஜப்பானின் 'IKO Nakamura Dojo' பாடசாலையின் உத்தியோகபூர்வ பிரெஞ்சு கிளையாக பரிசில் உள்ள IKO Nakamura கராத்தே பாடசாலை அறிவிக்கப்பட்டு அதன் சான்றிதழ் அதன் நிர்வாகியான சென்சாய்...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2020

    டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர் நினைத்தது யாவும் நிறைவேறி நீண்டகலைப்பயணத்தில்...