Dezember 30, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்புஆதீரா Wednesday, July 03, 2024 திருகோணமலை, முதன்மைச் செய்திகள்

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள்...

மைத்திரி அல்ல இனி மகனே போட்டியில்!

எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில்...

திருகோணமலையில் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் முன்னெடுத்தனர்.  திருகோணமலை உள்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை...

சுவாமி படங்களை அகற்றிய யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...

நெடுந்தீவு கடற்பரப்பில் 25 இந்திய மீனவா்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப்...

சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை...

நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் , ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு...

பொது வேட்பாளருக்கு ஆதரவு!

பொது வேட்பாளராக சரியான ஒருவரை நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி  மாவட்ட...

ஆட்சியாளர்கள் அமிதாப் பச்சனை விட சிறப்பாக நடிக்கின்றனர்!

நாட்டின் நிலை குறித்த உண்மைத் தகவல்களை மக்களிடம் இருந்து மறைத்து அரசாங்கமானது அமிதாப் பச்சனை விடவும் திறம்பட நடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

கடலில் மிதந்து வந்த போத்தலில் காணப்பட்ட திரவத்தை அருந்திய 4 கடற்தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய தங்காலை பகுதியை சேர்ந்த நான்கு கடற்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை...

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: நாங்கள் யார் என்பதை காட்ட நல்ல சந்தர்ப்பம்!! சிறிதரன்

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ்...

பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணில்!

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கனவுடன் பொய்களுடனும் புனை கதைகளுடனும் ரணிலின்  உரை அமைந்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக...

ஹிருணிக்காவுக்கு 3 வருட கடூழியச் சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான 18...

யாழில் உள்ள சிறிதரன் எம்.பி யின் வீட்டின் முன்பாக வன்முறை கும்பல்

யாழ்ப்பாணத்தில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , யாழ்.நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் வீட்டிற்கு முன்பாக வன்முறை கும்பல்...

துயர்பகிர்தல் சந்திரராசா முத்தையா அவர்கள் 26-06-2024

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரராசா முத்தையா அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார்,...

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா...

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024 – யேர்மனி

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்  கடந்த 22.06.2024 சனிக்கிழமை அன்று வடமாநிலத்தில் அமைந்துள்ள...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்  2024  -சுவிஸ் (30.06 & 07.07.2024)  எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய...

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இணக்கம்!

இந்தியா  - இலங்கை கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு  பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான...

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னாயத்தம்!

ஜனாதிபதி தேர்தலிற்கான காலக்கெடு தொடர்பில் ஒருபுறம் பேசப்பட மறும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச வாகனங்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு...

கொழும்பில் அதிபர்கள் ஆசியர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில்  ஈடுபட்ட  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். நாடளாவிய ரீதியில்...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் !

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  இன்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். ...