Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டி...

இதோ வரேன்டா… சுல்தான் பட தயாரிப்பாளரை கோபப்படுத்திய பதிவு!

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சுல்தான்’. பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு...

சரக்கு கப்பல் மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – 27 பேர் பலி

வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் நீர்வழி போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில்...

எதிர்வரும திங்கள் முதல் அத்தியாவசியமற்றக் கடைகள் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில்  கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (12.03.21) தளர்த்தப்படுகிறது என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.பிரித்தானியப் பிரதமர் டவுனிங் தெருவில் ஊடகச் சந்திப்பில் அவர் இக்கருத்தினை அவர்...

தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக்குடிகளே – சி.வி!

முப்பது வருடகாலப் போரின் பின்னர் தமிழ்ப் பேசும் மக்கள் உலக நாடுகளின் கருத்தை அறிந்த பிறகு போர்க்கால குறிக்கோள்களை விட்டு இந் நாட்டில் தமிழ்ப் பேசும் மக்கள்...

தமிழ் தேசியத்தை மத,சாதிய மோதல்களால் சிதைக்க முடியாது!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு மதம் தாண்டி தமிழ் மக்கள் அஞ்சலித்துவருவது அனைத்து தரப்பிடையேயும் நம்பிக்கையினை தோற்றுவித்துள்ளது. 2009...

இங்கிலாந்தில் அத்தியாவசிமற்ற கடைகளை மீண்டு திறக்க வாய்ப்பு!

இங்கிலாந்தில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.டவுனிங் தெருவில் இன்று நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் நடைமுறையில் உள்ள கொரோனா...

22 பாதுகாப்பு படையினர் பலி!

  மத்திய இந்தியாவில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று இந்தியாவில் சத்திஸ்கர் பகுதியில் மாவோயிஸ்ட் கிழச்சியாளர்களால் இருபத்தி இரண்டு இந்திய பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில்...

மன்னார் துயருள் முடங்கியது!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு வடகிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து திரண்டு வந்து தேசம் அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக மதங்கள் தாண்டி...

கிழக்கில் ஊடகங்களிற்கு தடை!

இலங்கை அரசின் காணி சுவீகரிப்பு மற்றும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களினை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திவருகின்றன. இதன் தொடர்ச்சியாக கிழக்கில் மாவட்ட மற்றும்...

மிருசுவில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவிற்கு காணி சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டத்தை மூதாட்டியொருவர் ஆரம்பித்துள்ளார்.மூதாட்டி பெண்ணெருவருக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியை இராணுவத்...

முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் : நம்பிக்கையில் சாம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46-1 தீர்மானத்தை காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட...

மைத்திரியை உள்ளே தள்ளு:மல்கம் ரஞ்சித்!

எங்களுக்கு சில வேளைகளில் வெட்கம் ஏற்படுகின்றது. எங்களுடைய முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியிருக்கின்றார். அவ்வாறான கதைகளை ஆடைகளை உடுத்திகொண்டா? அவர் கூறுகின்றார் என நான் கேட்கவிரும்புகின்றேன்...

பிரான்சில் இடம்பெற்ற ஆனந்தபுரத்தில் வீரகாவியமான மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவேந்தல்!

ஆனந்தபுரச் சமரில் வீரகாவியமான எட்டுத் தளபதிகள் உட்பட நூற்றுக் கணக்கான மாவீரர்களின் 12 ஆவது ஆண்டு இன்று (04-04-2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்களிப்பு நாளை ஆரம்பமாகின்றது

எமது மொழியின் பெயரில் இயங்கும் இந்த மாநிலத்தின் மக்களுக்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையான ஆட்சியை வழங்காக தமிழக அரசிற்கு முதலமைச்சரையும் சட்டசபை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும்...

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆயருக்கு அஞ்சலி.

மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக சேவை புரிந்து காலமான பேராயர் ராயப்பு யோசெப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று...

இலங்கைத் தீவில் தனித்தமிழீழ நாட்டை அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர்: – மனோ

தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

நீதிமறுக்கப்பட்ட நாட்டிலிருந்து „நீதியின் குரலுக்கு“ இன்று பிரியாவிடை.

இலங்கையில் தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலையில் 146 000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் எனக்கூறிய போரின் வலுமிக்க சாட்சியமாகவும்,இறுதியுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய நல்லாயனாகவும், இலத்தீன்...

துயர் பகிர்தல் முருகுப்பிள்ளை குணபால்

இன்று(03-04-2021) பளையை பிறப்பிடமாகவும் குருநகர்,பிரான்ஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்தவருமான திரு முருகுப்பிள்ளை குணபால் அவர்கள் காலமாகிவிட்டாரென்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்பு அறியத்...

மீண்டும் திருமதி இலங்கை அழகி கிரீடத்தை தன்வசமாக்கினார் புஸ்பிகா

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில், புஸ்பிகா டி சில்வாவை வெற்றியாளர் என கூறி மீளவும் குறித்த கிரீடத்தை அவரிடமே கையளிக்க...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (14)05.04.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

புதையல் தோண்டிய பிக்குகள் உட்பட 11 பேர் கைது

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக பொலிசாருக்கு...