Januar 24, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

எந்த நாட்டுடனும் எங்களுக்கு போர் செய்யும் நோக்கம் கிடையாது – சீனா

எந்த நாட்டுடனும் எங்களுக்கு போர் செய்யும் நோக்கம் கிடையாது என்று சீன அதிபர் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கூறியுள்ளார். ஐ.நா. பொது சபையின் 75-வது ஆண்டு...

அபிவிருத்தி! ஒட்டுக்குழுத் தலைவருடன் பேச்சு!

வடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்துடன் ஒட்டுக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

20வது திருத்தம்! மனு தாக்கல்!

20வது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்பியும் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இதேவேளை இது தொடர்பில் இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல்...

ஆளில்லா தீவில் சிக்கிக்கொண்ட வியாட்நாமியர்கள்

ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத காலம் காத்துக் கிடந்துள்ளனர்.பின்னர், ஜூன் 1...

மண்ணெண்ணெய் போத்தலுடன் மருமகள் போராட்டம்

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமை கோருகிறார் என்றும் அந்தக் காணியினை மீட்டுத்தருமாறும் கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.இது குறித்து...

கெம்பிய வியாழேந்திரன் எங்கே?

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்றபோது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

திலீபன் வெடுக்குநாறிக்கு தீர்வு பெற்றுகொடுத்தார்?

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வழிபட வருபவர்களை இலங்கை காவல்துறை புகைப்படம் பிடிப்பதான குற்றச்சாட்டுக்களிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட...

துயர் பகிர்தல் சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு

சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு மறைவு: 23 செப்டம்பர் 2020 கோவிற்கடவை துன்னாலைமத்தி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற கலால்இலாகா சாஜண்ட் இராமநாதர் முத்துக்குமாரு அவர்கள் இன்று...

பி.சி.ஆர் பரிசோதனைக எண்ணிக்கை 269483 ?

இலங்கையில் இதுவரையான காலப் பகுதியில், 43849 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர். அத்துடன் தற்போது முப்படையினரால் நிருவகித்து வரும் 66 தனிமைப்படுத்தல் மையங்களில் 6626 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்...

இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 23.09.2020

பரிசியல் வாழ்ந்து வரும் இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா, தம்பிமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்..!!

பண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றில் தீ பரவியுள்ளது. கட்டடத்தின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள ஹோட்டலிலேயே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்துக்கு திரு. சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது.

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம். இன்று அடியவரால் கோயில் தேவை கருதி சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் 50000 பெறுமதியான...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!!

ஸ்ரீலங்காவில் உள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள...

பழங்காலத்து நாணய குற்றிகள் மன்னார் நானாட்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட எண்ணிக்கையில் 1904 நாணயக் குற்றிகள் சட்டி பாணை ஓட்டுத்...

பாரிஸ் பிராந்தியத்துக்கான வாடகைக்குப் பெற புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்)

கொண்டாட்டத்துக்கு மண்டபங்களை  கட்டுப்பாடு வரும்? பாரிஸ் பிராந்தியத்துக்கான புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் இன்று(புதன்) அல்லது நாளை (வியாழன்) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆட்கள் ஒன்று...

தியாக தீபம் திலீபன் -எட்டாம் நாள் நினைவலைகள்.(22.09.1987)

  8ம் நாள் - 22.09.1987இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள்...

இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்!

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...

200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்!

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில், டெட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு...

வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள்போராட்டம்!

யாழ் நல்லூர் சாதனா வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலகத்துக்கு...

வானில் உள்ள இலக்குகளை அதிவேகத்தில் சென்று தாக்கக்கூடிய அபியாஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது!

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏவுகணைகளை தயார் செய்து அவற்றை வெற்றிகரமாக சோதித்து வருகிறது. அந்த வகையில் வானில்...

திலீபன் நினைவேந்தல் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் – மாவை

தியாக தீபம் நினைவேந்தலுக்கு ராஜபக்ச அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துள்ள நகர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புக்களுக்கும் பெரும் நன்றிகளைக் கூறுகின்றோம். ராஜபக்ச...

விடுதலையின் வித்துக்கள்!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், முகமாலை முன்னரங்கப் பகுதில் கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் மீட்பு பணியின் போது, விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது வித்துடல் எச்சங்களும், ஆயுத தளபாடங்களும்...