März 28, 2025

வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள்போராட்டம்!

யாழ் நல்லூர் சாதனா வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் வாகன தரிப்பிட நிலையம் அமைப்பதற்கு எதிராக பழைய மாணவர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம்.