Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம்

உறவுச்சோலை மறுவாழ்வு கழகம் URAVUCHCHOLAI REHABILITATION ORGANIZATION பதிவிலக்கம்: GA 3431 செஞ்சோலை, அறிவுச்சோலை மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான வாழ்வாதாரம், கல்வி, திருமணம், மருத்துவம் உதவித்திட்டம்...

உங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வருகிறது அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்

உங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வருகிறது அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் கேள்வி ஒன்றாகும் பலபிரமுகர்கள் பதில்கள் உண்மை உறுதி உள்ளதை உள்ளபடி முழங்கிட அதிரும்...

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் – நாமல்

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் - நாமல் நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் என்று இளைஞர்...

திருமதி சிவகுமார்(தம்பா).வனிதா தம்பதிகின் 60 கலியாணமும் (சிவகுமார்அவர்களின் பிறந்தநாளும் இன்றாகும் 31.03.2021)

இந்தியா சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. திருமதி சிவகுமார்(தம்பா).வனிதா தம்பதிகளின்இன்று 60 கலியாணம் இவர்கள் திருமணம் நடந்த கோவில் திருகடையூர் ஆகும்அத்துடன் இன்று திரு. சிவகுமார்அவர்களின் பிறந்தநாளையும்சிறப்பாக கொண்டாடுகின்றனர்...

மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு!

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று...

நமக்கு நாமே கொள்ளி

அகதித்தஞ்சம் கோரி யேர்மனியில் பதிவுசெய்தவர்களில் பலருக்கு "நீலப்புத்தகம்" என்கிற Travel document கொடுக்கப்படும். (இதில் இலங்கைக்குப் பயணிக்கவியலாது). 2009 இற்குப் பிறகு இங்கு வந்து, அகதித்தஞ்சம் அனுமதிக்கப்பட்டு...

துயர் பகிர்தல்லலிதாம்பாள் பரமேஸ்வரக்குருக்கள்

திருமதி லலிதாம்பாள் பரமேஸ்வரக்குருக்கள் தோற்றம்: 28 டிசம்பர் 1941 - மறைவு: 30 மார்ச் 2021 யாழ்.அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பாள் பரமேஸ்வரக்குருக்கள் அவர்கள்...

திரு  தயாபரன்  அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 31.03.2021

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு  தயாபரன்  அவர்களின்  பிறந்தநாள் தனை 31.03.2021தமது இல்லத்தில் மனைவி செல்வி,  மகள் தீபிகா, உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள்...

திருமதி யமுனா நடராசா ஆண்டவன் அடியில் இணைந்து 11ஆண்டுகள்

நீங்கள் ஆண்டவன் அடியில் இணைந்து11ஆண்டுகள் ஆண்டுகள் ஆனாலும் உங்கள் நினைவுகளை சுமந்த வண்ணம் இருக்கிறோம். அன்பின் வடிவுருவே பாசத்தின் பிறப்பிடமே பழகுதற்கு இனியவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய...

தந்தை செல்வநாயகம் அவர்களின் 124வது பிறந்த நாள்.

நடுங்கிய குரல்.. நடுங்கிய தோற்றம்.. ஆனாலும் நடுங்காத கொள்கை! அவர் தமிழீழத்தின்மண்டியிடா மூத்த தலைவர் — ‚தந்தை செல்வா'“ மார்ச் 31, 2021- – இன்று தந்தை...

உயிருக்கு அச்சுறுத்தல் – சந்திரிகா முறைப்பாடு!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதமொன்றில்...

யாழில் கொரோனா தொற்று 500 ஐ தாண்டியது! .

யாழ். மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 500 இற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மொத்த 496 கொரொனா தொற்றாளர்கள்...

இந்திய மீனவருக்கு அனுமதி:தமிழக தேர்தல் அறிவிப்பு!

  இலங்கை கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கும் அறிவிப்பு தமிழக தேர்தலை முன்னிட்டதொரு அறிவிப்பேயென தெரிவித்துள்ளார் சுரேஸ்பிறேமசந்திரன். இத்தகைய திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது கடற்றொழில்...

மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா முன்னாள் போராளிகள்?

இறுதி யுத்தத்தில் சரணடைந்த மற்றும் கைதான விடுதலைப்புலிகள் போராளிகள் தொடர்ந்தும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனராவென்ற சந்தேகம் வலுத்தே வருகின்றது. 2009ம் ஆண்டிற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில்...

நடந்ததென்ன:மனோகணேசன் அம்பலப்படுத்தினார்!

நேற்றைய தினம் இலங்கை பொலிஸார் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நடந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வெளியிட்டுள்ளார். மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த...

புலம்பெயர்ந்தோர் தடை! கஜேந்திரகுமார் விளக்கம்!

சிறீலங்கா அரசாங்கத்தால் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்களின் விளக்கம்

சாணக்கியனை தேடிச்சென்ற மாவை!

யாழ்ப்பாணம் வந்த போது தமிழரசு தலைவர் மாவையை சந்திக்காது சாணக்கியன் காய்வெட்டியிருந்த நிலையில் களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது காரியாலயத்திற்கு தேடி சென்று சந்தித்துள்ளார் மாவை. இலங்கை தமிழ் அரசுக்...

இலங்கை வர ஊசி போடுதல் வேண்டும்!

கொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்...

பொத்துவில் சுடலையையும் விட்டு வைக்காத புத்தர்!

பொத்துவில் பிரதேசத்திலுள்ள சங்குமண்கண்டிக் கிராம மயானப்பகுதியில் புத்தர் சிலை அமைக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சம்பவம், நேற்று (28) இடம்பெற்றுள்ளது. அங்கு வந்த பௌத்தபிக்கு தலைமையிலான...

மாவைக்கு முதலமைச்சர் ஆசை!

முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத்...

ஈழத்தமிழ் ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடிக்கொண்டிருக்கும் தமிழீழமக்கள்.

யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தயிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளை இன்று இரவு 21.00 மணிக்கு டுசில்டோர்ப் விமானநிலையமூடாக நாடுகடத்தவுள்ளனர். இத்தருணத்தில் யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும்...

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து உலக பணக்காரர் கெல்னர் உட்பட 5 பேர் பரிதாப பலி!

அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜில் இருந்து 97 கி.மீ. தொலைவில் பனி மலை மீது விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி அங்கிருக்கும் பனிமலைகளை பார்ப்பதற்காக...