Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஆளும் தரப்புடனான மோதல் உச்சம் -மைத்திரி தரப்பு வெளியிட்ட புதிய அறிவிப்பு

ஆளும் தரப்புடனான முறுகல் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் அரச தலைவர் மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய முக்கியமான தருணத்தில் உரிய...

மாவீரர் நாளில் அரச படைகளின் அராஜகம்- சஜித் அணி கடும் கண்டனம்! 

மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது. “இது ஜனநாயக...

முல்லைத்தீவில் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கைது!

முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தலை முன்னெடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். சற்று முன்னர் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் குறித்த...

துயர் பகிர்தல் திருமதி. மகேஸ்வரி திருநாவுக்கரசு (பாக்கியம்)

திருமதி. மகேஸ்வரி திருநாவுக்கரசு (பாக்கியம்) தோற்றம்: 19 செப்டம்பர் 1942 - மறைவு: 26 நவம்பர் 2021 யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரித்தானியா லண்டன்...

துயர் பகிர்தல் பொன்னையா தெட்சணாமூர்த்தி

திரு. பொன்னையா தெட்சணாமூர்த்தி தோற்றம்: 30 ஏப்ரல் 1940 - மறைவு: 27 நவம்பர் 2021 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட  அமரர் பொன்னையா...

தேனிசைசெல்வன் கோகுலராஜ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 28.11.2021

பாடகர் கோகுலராஜ் தம்பதிகளின் செல்வப்புதல்வன்   தேனிசைசெல்வன் அவர்கள்  இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை அப்பா, அம்மா, ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,எனகொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தம் இவ்வேளை அன்பு அம்மா அப்பாவின் வாழ்த்துக்கள்...

இருதய சத்திரசிகிச்சை நிபுனர் செந்தில்குமரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 28.112021

இருதய சத்திரசிகிச்சை நிபுனர் செந்தில்குமரன் அவர்கள்0 இன்று பிறந்தநாளை குடும்பாத்தினர்,உற்றார், உறவினர்கள்,  நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

யாழ் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிச்சூழலில் இராணுவத்தினர் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிக்கள் ஈடுபட்டிருந்த நிலையில் வாளாகத்தினுள் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தடைகளை உடைத்து தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களின் தடைகளை உடைத்துக்கொண்டு பொதுமக்களால் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர் நாள் நினைவேந்தப்பட்டுள்ளது.பலநூற்றுகணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுரகர்கள் , பொது அமைப்புக்களின்...

முல்லைதீவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூரியுள்ளனர். மாலை ஒன்றுகூடிய மக்கள் தாயகத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர்கள் அனைவருக்கும் பொதுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

எனது வசந்தகாலம் என்பது ஈழத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பியது தான்

தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் நாளன்று 'தமிழ் பெண் பொதுவெளி'  தமிழீழத்தின் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எனும்  நூல் தமிழ்நாட்டில் தமிழீழ...

வீதியில் எழுதப்பட்டது “மாவீரர் நாள் நவம்பர் – 27“

யாழ்ப்பாணம் - கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் "மாவீரர் நாள் நவம்பர் - 27" என எழுதப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , காவல்துறை...

தலைமைச் செயலத்தில் இரு கைகூப்பி வரவேற்றார் தலைவர்

சாதனா Saturday, November 27, 2021  தமிழ்நாடு தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் நாளன்று 'தமிழ் பெண் பொதுவெளி'  தமிழீழத்தின் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்...

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

முல்லைத்தீவு நந்திக்கடலில் மாவீரர் நாளாகிய இன்று தாயக விடுதலைப் போரில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.

நீதித்துறையில் கூட பெண்களை சரிக்கு சமமாக வைத்திருந்தவர் தலைவர் – வேல்முருகன்

தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் நாளன்று 'தமிழ் பெண் பொதுவெளி'  தமிழீழத்தின் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எனும்  நூல் தமிழ்நாட்டில் தமிழீழ...

முதல் மாவீரன் சங்கர் இல்லத்தில் ஆரம்பமாகியது மாவீரர் நாள்

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன்  சங்கர் அவர்களுடைய இல்லத்தில் ஈகை சுடரேற்றி சற்று முன்னர் கப்டன் பண்டிதர் அவர்களுடைய தாயர், முன்னாள் பாராளுமன்ற...

களத்தில் நின்று எதிரியை வீழ்த்துகின்ற அரசியலை பெண்கள் செய்தார்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் நாளன்று 'தமிழ் பெண் பொதுவெளி'  தமிழீழத்தின் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எனும்  நூல் தமிழ்நாட்டில் தமிழீழ...

பாரிசில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாள்

பிரான்சில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவை நாள் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை...

மாவீரர் நாளில் சிறிலங்கா இராணுவம் ஊடகவியலாளரை விரட்டி விரட்டி மூர்க்கத்தனமாகத் தாக்குதல்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் முல்லைத்தீவு...

துயர் பகிர்தல் திருமதி.குகன் கலாவாணி (வாணி)

மரண அறிவித்தல் பிறப்பு 03.03.1974 இறப்பு 25.11.2021 அமரர்.திருமதி.குகன் கலாவாணி (வாணி) யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குகன் கலாவாணி ( வாணி )...

துயர் பகிர்தல் காசிபன் குணதிலகம்

திரு. காசிபன் குணதிலகம் தோற்றம்: 10 மே 1982 - மறைவு: 25 நவம்பர் 2021 யாழ்.பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை)

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செ.சுந்தரலிங்கம் (பொன்னுத்துரை)அவர்கள் 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலம் சென்ற பராசத்தியின் அன்புக்கணவரும் அன்னார், காலம்...