Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தளபதி கேணல் கிட்டு நினைவு உட்பட ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழர் வரலாற்று தொகுப்புகள்!

சிங்களச்சிறீ  தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது:  சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிப்பீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டது. அதன் ஒரு...

இறந்துபோன இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது இப்பொழுது புதிதாக ஒரு பிரேத பரிசோதனை – தேசத்தின் குரல்

பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துபோன இந்திய-இலங்கை ஒப்பந்தம் மீது இப்பொழுது புதிதாக ஒரு பிரேத பரிசோதனை நடைபெற்றிருக்கிறது. இந்தப் பரிசோதனையை நடத்தியிருப்பவர் முன்னாள் இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்சிட்....

சின்னத்தை அறிவித்தார் விக்கினேஸ்வரன்

எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நல்லூரில் உள்ள அவரது வாசஸ்தலத்தில்...

விக்கி வெளியேற்றம்; புதிய கூட்டணியை அறிவித்த தமிழ் கட்சிகள்!

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று (13)...

“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி”

இந்த வருட சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை...

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்!

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலில்...

தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வதாக உறுதி ; முடிவுக்கு வந்தது உண்ணாவிரதம்

தமிழ் தேசிய கட்சிகள் , அமைப்புகள் , ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த உண்ணாவிரத போராட்டம்...

சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

தமிழக சட்டசபையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என இன்றைய தினம் வியாழக்கிழமை  தனித் தீர்மானத்தை...

யாழில் கட்டுப்பணத்தை செலுத்தியது தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு...

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரிய உணவு தவிர்ப்பு ; புதுக்குடியிருப்பில் கடையடைப்பு!

தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு...

சின்னராஜா ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12-01-2023

பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னராஜா ஸ்ரீதரன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா,மனைவி ,பிள்ளைகள், அண்ணாமார், அக்காமார், மைத்துனிமார், மைத்துனர்மார், பெறாமக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடனும்...

நாளை முதல் 42 ரயில் பயணங்கள் ரத்து!

நாளைய தினம் வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாளொன்றுக்கு 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம்...

பிரான்ஸ் கார் து நோட் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து: 6 பேர் காயம்: தாக்குதலாளி சுட்டுக்கொலை!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கார் டு நொர்ட் தொடருந்து நிலையம் உள்ளது. இது பிரான்சின் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். இந்நிலையில், இந்த தொடருந்து நிலையத்தில்...

முறிந்தது தேர்தல் கூட்டு: கட்சி தலைவர்களின் கருத்துக்கள்!

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கட்சிகள் மற்றும்  விடுதலை...

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடும் – ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில்...

சக்தி வாய்ந்த கடவுசீட்டு ; இலங்கை 100 ஆவது இடத்தில்!

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்தும் 5 ஆவது ஆண்டாக ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா...

09 பேருக்கு எதிராக வழக்கு 111 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...

கோட்டாபய , மஹிந்த :கனடா தடை!

 இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான  இலங்கை முன்னாள் ஜனாதிபதிகள்அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ,...

தமிழ் அரசு தனியே தானாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இதனிடையே கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகள...

நெருப்போடு விளையாடாதீர்கள்! காசி ஆனந்தன் எச்சரிக்கை !

தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும் தமிழ்மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்டோர் இயக் கங்களும் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர்...

தமிழராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை...