Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்

நாளை (5) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று...

வாக்களிப்பு 7 மணிக்கு! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டி!

நாளை  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது. அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு...

யாழ்.தளபதி மாற்றம்: குண்டுவெடிப்பு பின்னணியா?

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களின் தொடர்ச்சியாக மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியாவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில்...

கொள்கையோடு இருப்பதாக சொல்கிறார் பத்மினி?

இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும்...

80 விழுக்காடு வாக்களிப்பாம்?

நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார். வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும்...

யாழில் நால்வருக்கு கொரோனா?

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட  பரிசோதனையில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் நால்வரும் கடந்த மாதம் சவுதி...

தேர்தலுக்கு முன்பே சிங்களத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தங்கள் தேர்தல் பரப்புரை துண்டு பிரசுரத்தில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் யாழ். தேர்தல் மாவட்ட கூட்டமைப்பின் வேட்ப்பாளர் சசிகலா ரவிராஜ் அவர்கள்..

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்! – சீமான்

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை...

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் மர்ம பார்சல்..!!

முதலில் சீனாவிலிருந்து வெளியானதாக கருதப்படும் கொரோனா உலகையே பதறச்செய்துள்ள நிலையில், சீனாவிலிருந்து உலகமெங்கும் அனுப்பப்படும் மர்ம பார்சல்களிலுள்ள விதைகளைப் பார்க்கும்போது, மனிதர்களைத் தொடர்ந்து உணவுப்பயிர்கள் முதலான இயற்கை...

போலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்- அனைத்துலகத் தொடர்பகம்

போலியான அறிக்கைகளை நம்பி ஏமாறாதீர்கள்! 2020ஆம் ஆண்டு சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் சார்ந்து.அனைத்துலகத்தொடர்பகம் தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம் என்ற தலைப்பில் எதிரிகளால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த...

துயர் பகிர்தல் திருமதி கமலோஜினி தேவராஜா

திருமதி கமலோஜினி தேவராஜா யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, கொழும்பு - 9 ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலோஜினி தேவராஜா அவ‌ர்க‌ள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று...

தேர்தல் முடிவுகள் அறிவித்த உடன் பிரதமர் பதவியேற்பு.. முக்கிய செய்தி….

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றவுடன் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர்...

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு..வெளியான முக்கிய செய்தி..

டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்....

சங்கமி பாஸ்கியின்5வது பிறந்தநாள்வாழ்த்து 04.08.2020

பரிசில் வாழ்ந்து வரும் நடிகர் மன்மதன் பாஸ்கி தம்பதிகளின் செல்லமகள் சங்கமி குட்டியின் பிறந்தநாள் இன்றாகும், இவர் இரண்டாவது பிறந்தநாளைதனது அப்பா, அம்மாவுடனும், மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் ,...

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2020)

  திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2019) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் ,...

திருமலை மக்களே! சிந்தியுங்கள்!

தேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளிற்கும், செயற்பாட்டாளர்களிற்கும் மற்றும் மக்களிற்கும், எனது தாழ்மையான வேண்டுகோள்...

சுமா,சிறீயை வெளியே அனுப்புவோம்!

மாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள்...

முல்லை:முட்டி மோதிக்கொள்ளும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஒரு கட்சியாக பதிவு செய்யாததன் விளைவை நேற்றைய தினம் முல்லைத்தீவு சந்தித்துள்ளது .அதாவது கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் ஒற்றுமையின்மையை இன்றைய தினம்...

யாழ்ப்பாணமும் தயார்?

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையும் என தொிவித்திருக்கும் மாவட்ட தேர்தல்...

சம்பந்தரிற்கு பிரச்சாரம் செய்யும் மகிந்த அணி?

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே; தனக்கு போடுகின்ற வாக்குகளை இரா சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு...

மீண்டும் முல்லையில் விவசாயத்திற்கு ஆமி பாஸ்?

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக...

வாக்களிப்பு நிலையங்களிற்கும் சுத்திகரிப்பு?

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயன...