September 11, 2024

துயர் பகிர்தல் பிரித்தானியாவில் ஈழத்தமிழர் குகன் ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார்.

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பவர் இன்று கொரோனோ ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார். மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.