Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கஜன் சேதுகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 18.11.2023

யேர்மனி கேர்ண நகரில்வாழ்ந்துவரும் கஜன் சேதுகுமார் அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, , தங்கை, ,அண்ணி ,மைத்துணியுடனும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது...

மிட்டாய் வேண்டாம்:ரணிலுடன் முறுகும் டெலோ

தூ ரணில் விக்ரமசிங்க குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக ஏமாற்றுகிறார்" என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா...

மட்டக்களப்பு-மானிப்பாய் பகுதிகிளில் கெடுபிடி!

எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் தின நினைவேந்தலை தடுக்கும் முகமாக, மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை காவல்துறையால் தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட நீதவான்...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிமன்று மறுப்பு

ஆ மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸாரினால் , தமது பொலிஸ்...

மாவீரர் வார நினைவேந்தலை தடை செய்யக்கோரி பொலிஸாரால் வழக்கு தாக்கல்

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை...

ஒலியை விட 27 மடக்கு வேகத்தில பயணிக்கும் அவன்கார்ட் ஹைப்பர்சோனி கிளைடு சோதித்தது ரஷ்யா

ரஷ்யாவின் ரொக்கெட் படைகள் அணுசக்தி திறன் கொண்ட அவன்கார்ட் ஹைப்பர்சோனி கிளைடு (nuclear-capable "Avangard" hypersonic glide) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தெற்கு ரஷ்யாவில்...

விஞ்ஞானி ஆவதே என் இலக்கு – யாழில் அதிக பெறுபேறு பெற்ற மாணவி தெரிவிப்பு

வெளியாகியுள்ள 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று, யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை ஜெராட் அமல்ராஜ்...

ஈரானிடம் 3 அணுகுண்டுகளைத் தயாரிக்கும் யூரேனியம் உள்ளது

ஈரானிடம் மூன்று அணு குண்டுகள் தயாரிக்கும் அளவான செறிவூட்டப் பட்ட யுரேனியம் உள்ளதாக சர்வதேச அணுசக்தி கண்காணிப்பகம் (IAEA) அறிக்கைகள் கூறியுள்ளன. ஈரானிடம் 4,500 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட...

வடக்கில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளராக உருவாகியுள்ளனர்

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக...

ஜனாதிபதி வேட்பாளர்:முடிவில்லையென்கிறார் ரணில்!

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து...

ரணில் புத்தாண்டில் சொன்னது என்னாச்சு!

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த ரணில் தற்போது நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர்...

எங்களுக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி கோரியே என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

மும்மணிகளே காரணம்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும்  முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே பொறுப்பு கூறவேண்டும்...

தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம்...

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட...

இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை: ரணில் எடுத்த அதிரடி முடிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம்...

தாயக இசையமைப் பாளர் முகிலரசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2023

சுவிசில்வாழ்ந்துவரும் தாயக இசையமைப் பாளர் முகிலரசன்  அவர்கள்இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன்...

வாக்குக்கான பட்ஜட்!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே...

சிறுபான்மையினருக்கான பட்ஜட்!

பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச, தெரிவித்துள்ளார். அதே வேளை சிறுபான்மையினரின் ஆணையை...

மயிலத்தமடு – மாதவனையில் அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு உத்தரவு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குடியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத், திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார. பாராளுமன்றில் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய போது இதனைக்...

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய படுகொலை நினைவேந்தல்

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் காலை...