Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரணிலுக்கு ஆதரவு: பதவிகளை ஏற்கமாட்டோம்!

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண அர்ப்பணிப்புடன் செயற்படும் எவருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

ரணில் பொய் சொல்கிறார் – சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் பேசுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக...

காலிமுகத்திடல் போராட்டத்தின் மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள்...

ஈழத்தமிழர்களை புகழ்ந்து பேசிய நாசர்

நீங்கள் பேசுகின்ற தமிழ் என் காதில் பாடல் போல் ஒலிக்கிறது என இலங்கைத் தமிழர்களின் மொழிப் புலமையை தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் புகழ்ந்து பேசியுள்ளார். திருகோணமலை...

ஜோசப் ஸ்டாலின் விவகாரம்:வலுக்கிறது போராட்டம்!

 இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8...

பிள்ளையான்,சி.வி.விக்கி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் ?

இலங்கையின் சர்வக்கட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன்,நாமல்,பவித்ரா,சந்திரசேன,ரோஹித,லன்சா மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கவுள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, சிவநேசத்துறை...

ரணிலின் தலைமை முக்கியமானது – ஐ.நா பொதுச்செயலாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இலங்கை தற்போது எதிர்நோக்கும் சவால்களில் இருந்து வெளிவருவதற்கு ஏற்ற சூழலை உறுதிப்படுத்துவதற்கும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும்...

மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழு வருகை!

 இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது....

ரணில்-சஜித் மீண்டும் இணையலாம்?

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்...

ரணிலுடன் பேச மாட்டேன் – கஜேந்திரகுமார்!

தற்போது கைது செய்யப்பட்டுள்ள “ஜோசப் ஸ்டாலின்” உட்பட அனைத்து போராட்ட செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும், தற்போதைய அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும், இந்த இரண்டு கோரிக்கைகள்...

ரணில் – ஜேவிபி பேச்சு!

இலங்கையின் அரசியல் திருப்பத்தின் ஒரு கட்டமாக ஜேவிபி ரணிலுடடடன் பேச்சுக்களை நடத்த முற்பட்டுள்ளது.  நாட்டின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது....

பிறந்தநாள் வாழ்த்து:இராகவன். இராசையா 07.08.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2022கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும் இணைந்து இவர்...

கைப்பொம்மையான அதிகாரத்துடன் புதிய ஆட்சி!

காலிமுகத்திடல் போராட்டகாரர்களால் காலியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பாரிய போரட்டத்தின் போது தமிழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் உங்கள் மீதும், இந்த சமூகத்தின் மீதும் கொண்ட எல்லையற்ற அன்பினால்...

ஆவா அருணும் நீதியமைச்சரும் அன்பு!

இலங்கை இராணுவ புலனாய்வு பின்னணியிலான அருண் சித்தார்த் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையின் நீதி அமைச்சர் கலாநிதி  விஜேதாஸ ராஜபக்சே அவர்களை சந்தித்து பேசியிருக்கின்றார.   இவ்வாறு வழக்குகள் நிலுவையில்...

காசா மீது இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல்: போராளிக் குழுத் தளபதி பலி! 7 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் பாலஸ்தீன போராளி அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். 3 நாட்களுக்கு முன் மேற்கு கரையில் பதுங்கியிருந்த...

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 46 பேர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் முதன்முறையாக நேற்று  வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலிய எல்லைப் படையின் கப்பலில் கொழும்பு துறைமுகத்திற்க அழைத்து வரப்பட்டு இறக்கி விடப்பட்டனர். படகுகள் மூலம்...

நாங்கள் வெளியேற மாட்டோம்: முடிந்தால் எங்களை அனுப்பி வையுங்கள்: கோட்டகோகம எதிர்ப்பாளர்கள் சவால்

நேற்று வெள்ளிக்கிழமை காலி முகத்திடலிலிருந்து கோட்டகோகமவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், முடிந்தால் தம்மை அனுப்பி வைக்க முயற்சி செய்யுமாறும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளனர்...

தாக்கியவர்களை தேடும் காவல்துறை!

இலங்கையில்  26 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை தாக்கி காயப்படுத்தியமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, 02 இராணுவ துப்பாக்கிகளை கொள்ளையடித்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்...

கோத்தா பணத்தை சேர்ப்பிக்க காத்திருந்தவர்கள் சிக்கலில்!

தூயவன் Saturday, August 06, 2022இலங்கை கோத்தபாய ஜனாதிபதி மாளிகையில் கைவிட்டு ஓடிய பணத்தை அவரிடம் சேரப்பிக்க காத்திருந்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது....

இலங்கை:குவிந்திருக்கும் அடையாளந்தெரியாத உடலங்கள்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும்  இனந்தெரியாத சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை...

இடையில் தருவதை வாங்குவோம்:சுரேஸ்

தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்விற்கு தீர்க்கமான அணுகுமுறை மாற்றம் தேவையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான...

சிறார் கல்வி சிங்கள மயமாக்கப்படுகிறது!

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில்  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு படை பிரிவில் கீழ் செயற்படுத்தப்படும் சிறார் கல்வி நிலையங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் கீழ்...