குருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை யாழ் மாநகர முதல்வர் அதிரடி அறிவிப்பு!
குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் காலம் ஒருவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் படுவார்கள் என யாழ் மாநகர...