Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்!

தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கணிசமான எதிர்ப்பையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடா வருடம் தை...

துயர் பகிர்தல் குலசிங்கம் அப்பாக்குட்டி

யாழ். உடுவில் Love Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் அப்பாக்குட்டி அவர்கள் 04-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், அப்பாக்குட்டி...

“மாநாடு “ படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!

மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,...

யாழ். ஆரியகுள உரித்தை உறுதிப்படுத்துமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா…

யாழ்.ஆரியகுளத்தில் பொதுமக்களுடைய சமய உரிமையை மீறி செயற்படும் அதிகாரம் உள்ளமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்.மாநகர முதல்வரின்...

லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிபிசி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோய் பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.தனக்கு...

பிறந்த நாள் வாழ்த்து தனுசன் சிவானந்தன் (06.01.2022)

தனுசன் சிவானந்தன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன்...

பிறந்த நாள் வாழ்த்து வசந்தன் (06.01.2022)

வசந்தன்தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

திங்கள் முதல் பாடசாலை:முழுமையாக திறப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, முதலாம்...

புலம்பெயர் உறவுகள் திருமணப்பிரச்சினை:டக்ளஸ் தீர்ப்பாராம்!

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இலங்கையில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக வடக்கு மாகாண விவாகப் பதிவாளர்களின்...

கோத்தாவிடம் ஒன்றுமில்லை:அமைச்சரே ஒத்துககொண்டார்!

பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்....

தடுப்பூசி போடாதவர்களை எச்சரிக்கும் மக்ரோன்! தடைகள் வரலாம்!

பிரான்சில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு வாழ்க்கையை கடினமாக்க விரும்புவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சின் லூ பரீசியன் Le Parisien செய்தித்தாளிடம் வழங்கிய...

6.9 பில்லியன் அமெரிக்க டொலர்: செலுத்த வேண்டிய கடன்!

இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்)  இந்த ஆண்டில் கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நடப்பு...

ராஜிதவிற்கு கொரோனா!

இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி...

கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35!

இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து...

மாகாணசபை பற்றி கதைக்கவில்லை!

இந்தியாவுடனான திருகோணமலை எண்ணைய் தாங்கி ஒப்பந்தத்துக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வலுசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில,...

தமிழர் விளையாட்டு விழா அவுஸ்ரேலியாவில் இடைநிறுத்தம்!!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் ஒன்பதாம் நாள் (09/01/2022) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2022“ தவிர்க்கமுடியாக்...

துயர் பகிர்தல் அமரர். கணபதிப்பிள்ளை செல்லத்துரை

யாழ். சரசாலை வடக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் மேற்க்கு 10 ம் கட்டையை வதிவிடமாகவும் கொண்ட அமரர். கணபதிப்பிள்ளை செல்லத்துரை ( சோதி புடவையகம் & விஷ்ணு ஹாட்வெயார்...

என்ன செய்யும் ஒமைக்ரான்? எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் ஆறுதல் தகவல்கள்

உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று, தடுப்பூசிகளின் எதிர்ப்புக்குப் பிறகும் அடங்க மறுத்து, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என...

தென்துருவத்திற்கு தனியாக சென்று சாதனை படைத்த முதல் இந்திய பெண்!

ராணுவத்தில் பணிபுரியும் இவர் சாதனையை படைத்த முதல் பெண்ணாக திகழ்கிறார் webteamJan 5, 2022 - 19:19051 இங்கிலாந்தில் ராணுவ அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்ணான 32...

பிரதமர் ட்ரூடோவுக்கு பூஸ்டர் தடுப்பூசி!

கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஒட்டாவாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் அவர், தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளார். அதன்...

12 இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் டிசெம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும், மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை...