Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வீடு செல்லும் தலைகள்?

தெற்கில் மொட்டு - யானை மோதல்கள் உக்கிரமடைந்துள்ளது..இதன் தொடர்ச்சியாக மொட்டு ஆதரவு அதிகாரிகள் பதவியிலிருந்து வெளியெற்றப்பட்டுவருகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகக் கடமையாற்றிய சமிந்த அதுலுவாகே...

கொழும்பில் கல்லா கட்டும் சூட்கேஸ் பேரம்!

பொது வேட்பாளரை காட்டி தெற்கிலிருந்து கல்லா கட்டுவதில் மும்முரமாகியுள்ளது முந்நாள் மற்றும் இந்நாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பு. வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்கள் சார்பாக...

ஜனாதிபதிகளால் பலனில்லை!

தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் தீர்வு தர முடியுமா? நாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியிடமும்...

இஸ்ரேல் – ஹிஸ்பொல்லா அதிரிக்கும் பதற்றம்!!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் குன்றுகளில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹிஸ்பொல்லா போராளிகள் வீசிய ராக்கெட் விழுந்து வெடித்ததில் சிறுவர்கள் உள்பட 12 பேர் பலியானதாக...

யாழில். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்

கறுப்புயூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், 1983...

தமிழ் வேட்பாளர் யார் என அறிவிக்க உப கட்டமைப்பு உருவாக்கம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தெரிவதற்கும், தேர்தல் அறிக்கையை தீர்மானிப்பதற்கும், கட்சி சின்னத்தை தீர்மானிப்பதற்குமான உப கட்டமைப்புக்கள், நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான  உபகட்டமைப்புக்கள்...

பொது வேட்பாளருக்கு ஆதரவு:தற்போது வரை 12!

தொடர்ச்சியான அரசியல் ஏமாற்றங்களைச் சந்தித்துள்ள வடக்கு கிழக்கில், ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்ப் பொதுவேட்பாளரொருவர் நியமிக்கப்பட்டால், அதை தாம் வரவேற்பதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க...

ரணிலை முந்தியவர்?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் 21ம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

இரவோடு இரவாக விகாரை அமைக்க மக்களின் காணி துப்புரவு! திருகோணமலையில் பதற்ற நிலை

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது....

சுயேட்சையாக களமிறங்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான...

யாழில். ஊடகவியலாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அர்சசுதநாயர் சேகுவாரா இன்றைய தினம்...

யாழில் முன்னாள் போராளியான ஊடகவியலாளர் திடீர் மரணம்

ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா இசைப்பிரியன் (வயது 38) இன்று காலை யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  வவுனியாவை சேர்ந்த இவர் சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்திரிகைஎழுத்தாளராகவும், அரசியல்...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை நாளை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான விதிமுறைகள் வெளியிடப்படும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி மற்றும் இடம், வாக்களிக்கும்...

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.  ...

இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது!

1983  இனப்படுகொலைகளால் ஓர் இனத்தை அழித்துவிட முடியாது! 1983 யூலையில் சிங்களப் பேரினவாதம் நடாத்திய குரூரவெறியாட்டம் தான் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை. இந்த இனவெறியாட்டம் நன்கு திட்டமிடப்பட்டே...

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து  நாடாளுமன்றில் நேற்றைய...

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை 41 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

பிரித்தானியாவில் தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் பாராளுமன்றச் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கறுப்பு யூலை நாளை நினைவு கூர்ந்தனர். பிற்பகல் 3 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய...

பிரான்சில் இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர்நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (20.07.2024‌ ) சனிக்கிழமை காலை...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2024)

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது...

ஒன்லைன் திருத்த சட்டமூலம் குறித்து கிடைத்த அனுமதி!

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள...

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர்.  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

மலையக காணிகளையும் விடுவிக்க மறுக்கும் ரணில் அரசுதூயவன் Monday, July 22, 2024 மலையகம்

இலங்கைத் தரப்பிலிருந்து காணிகள் விடுவிக்கப்படாமையின் காரணமாகவே, இந்திய வீடமைப்பு திட்டம் தாமதமடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...