November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பௌத்தமதத்தின் தர்மம் புரியாத சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன் உங்களுக்கு உங்கள் இனமே பாடம் புகட்டும்!

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச ,உதய கம்மன் இந்த மூவரும் சிங்கள மக்களுக்கே துரோகிகளாக இன்று நிற்கின்றனர் நாடு சீரழிந்து பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கின்ற இந்த வேளையில்...

தமிழரை அடிமையாக்க நினைக்கும் பௌத்த துறவிகள் சிலர்!

சென்ற 22.08.2023 அன்று மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை சென்றிருந்தவேளை அங்கு வசித்து வரும் பௌத்த துறவி தலைமையிலான சட்ட விரோத கும்பலினால் பொதுநலச்செயல்பாட்டாளர் திரு சி.சிவலோகநாதன் உட்பட...

தமிழீழத் தேசியத் தலைவர் பெயரை கேட்டால் கதறும் சிங்கள பேரினவாதிகள்

தமிழீழத்   தேசியத் தலைவர் பிரபாகரனை துதிபாடுவோரை அரசு உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என   நாடாளுமன்ற உறுப்பினர்களான சிங்கள பேரினவாதிகள்   சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர்...

புலம்பெயரும் தமிழர்களால் இனப் பரம்பலில் பாரிய தாக்கம்

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக் கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்...

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்...

பிரித்தானியாவிலிருந்து ஐ.நா நோக்கிய ஆரம்பமாகியது மிதியுத்துப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம் வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்...

நீதிமன்றை மதிக்கவேயில்லை!

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை...

திருகோணமலை மாவட்ட தேசோதய சபை பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெற்றது.

தேசோதய சபை தலைவராக டாக்டர் ரவிச்சந்திரன் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இன்று 31.08.2023.திருகோணமலை மாவட்ட தேசோதய சபை பொதுக் கூட்டத்தில் தலைவர் தெரிவு நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட தேசோதய சபையின் தலைவராக டாக்டர்...

பௌத்த மதத்திற்கே முன்னுரிமை

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி...

நாங்கள் காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை வழிபாட்டிடங்கைள தகர்கவும் இல்லை

நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை  அவர்களுடைய வழிபாட்டு இடங்களை தகர்த்துவிட்டு அங்கு எங்களுடைய வழிபாட்டு இடங்களை அமைக்கவும் இல்லை என தமிழ் தேசிய மக்கள்...

சர்வதேச சலுகையே காரணம்!

வலிந்து காணாமல் ஆக்கபப்பட்டவர்களிற்கான சர்வதேச தினமான இன்று மன்னார் மற்றும் மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களது அழைப்பின் பேரில் கவனயீர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. உலகிலே அதிகூடிய...

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.இதன்போது சமகால அரசியல்அத்து மீறி நடக்கும் காணிஅபகரிப்புமேச்சல்த்தரை பிரச்சணைகாணாமல் ஆக்கப்படுடோருக்கான சர்வதேச விசாரணைதமிழ் மக்களுடைய பொருளாதார பிரச்சணைகள்...

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மாநாடாடு 29.08.2023 நடைபெற்றது.

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து ஜனநாயகத்திற்கான சிவில் சமூககூட்டமைப்பு எனும் தலைப்பிலான மாநாடானது நேற்று 29.08.2023 கொழும்பு 07 ல் உள்ள இலங்கை...

போராட்டங்கள் :அக்கறையில்லை

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில்...

மௌனம் ஆபத்து:சக்திவேல் அடிகளார்

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை ...

விக்கியின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ...

குருந்தூர்மலை:குழப்பவாதியை தெரியவில்லையாம்!

முல்லைதீவு குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இதுவரையில் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நாடாளுமன்றத்தில்...

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துகள் சீர்குலைவு: விமானங்கள் இரத்து!!

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாயினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் நேரிட்டதாகவும்...

பிரதேச சபை மூலம் தடுக்கப்போகிறாராம்?

பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை பிரதேசசபை மூலம் தடுக்கப்போவதாக கிழக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார். திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை...

திரு-மலை இலு-குளம் அமை-பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு...

பிரிகோஜின் மரணத்தை டிஎன்ஏ மூலம் உறுதிப்படுத்தியது ரஷ்யா

ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் இந்தமாதம் ஆகஸ் 23 அன்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என்பதை ரஷ்யப் புலனாய்வாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர்....

ஆஸ்திரேலியாவில் இராணுவ ஒத்திகையில் விமானம் விழுந்தது: 3 அமெரிக்க கடற்படையினர் பலி!!

அமெரிக்காவின் இராணுவ விமானம் ஒன்று வடக்கு ஆஸ்திரேலிய தீவில் விழுந்து நொறுங்கியதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை...