November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்ய போர் விமானம் சொந்த நகரத்தின் மீது தவறுதலாக குண்டு வீசியது

உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கோரோட் நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக் குண்டு வீசியதால் அப்பகுதியில் மூன்று பேர் காயம் அடைந்தனர் மற்றும் பல கட்டிடங்கள்...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ரொகெட் வெடித்துச் சிதறியது!

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும்...

யேர்மனியில் வேலை நிறுத்தம்: மூன்று விமான நிலையங்கள் வெறிச்சோடின!

யேர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் நேற்று வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக டுசில்டோர்வ், கம்பேர்க் மற்றும்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்  வியாழக்கிழமை...

“ஹைபிரிட்” சூரிய கிரகணம்

உலகின் சில பகுதிகளில் மிகவும் அரிதான “ஹைபிரிட்” சூரிய கிரகணத்தைக் இன்றைய தினம் வியாழக்கிழமை கண்டுக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வை...

தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள்

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெப்பநிலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மனித உடல்...

யாழில். சிவாஜி கணேசன் நூல் வெளியீடு

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக...

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால். யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்...

ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ வரை பயணிக்கும் வோக்ஸ்வேகன் மகிழுந்து

ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட ஐடி 7 என்ற பெயரில் இரு வேறு ரக மின்சார...

பாசத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம்

யாழ்ப்பாணம்எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள...

60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க...

இலங்கையர்கள் இந்தியா சென்றே சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனராம்

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து...

இந்தியாவில் அதிக வெப்பத்தால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றன

பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில், இந்தியாவில் மக்கள் அதிக வெப்பத்தால் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக...

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டின் எழுச்சி நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும்சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னையின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.கடந்த 15 4 2023 அன்று அன்னையின் சொந்த ஊரான கிரான்...

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2023

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி நிகழ்வுகள்

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள...

உக்ரைனில் சண்டையிடும் ரஷ்யப் படைகளை பார்வையிட்டார் புடின்

உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவத் தலைமையகத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நோில் சென்று பார்வையிட்டார். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை புடின் தெற்கு கெர்சன்...

வடக்கில் இரு படையினர் பலி!

வடபுலத்தில் இரு வெவ்வேறான சம்பவங்களில் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை சிப்பாய் ஒருவர் அவரது படுக்கையறையில் உயிரிழந்த...

சுவிசில் நடைபெற்ற உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் 8 ஆண்டு போட்டிகள்

சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ண் நகரில் கடந்த 8ஆம் 9ஆம் திகதி இரண்டு நாட்கள் உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 8வது ஆண்டு பூப்பந்தாட்டசுற்றுப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது....

இலங்கையில் சீனா தொடர்பில் விழிப்பிதுங்கி நிற்கும் இந்தியா

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடர் தளத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பில் இந்தியா தனது உச்சக்கட்ட கண்காணிப்பை செலுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

நோர்வே பாராளுமன்ற உறுப்பினருடன் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் நடத்திய சந்திப்பு

தமிழர்களின் தற்போதைய மனித உரிமைகள் நிலை குறித்து விவாதிப்பதற்காக இடதுசாரி கட்சியின்(SV)பாராளுமன்ற உறுப்பினர் kariekaski  அவர்களை  அனைத்துலக ராசதந்திரக்கட்டமைப்பு   - தமிழீழம் சந்தித்திருந்தது.. சிங்களமயமாக்கலின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து  கவலைகளை...