Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நிலாவரை வந்த தொல்லியல் ஆய்வு?

  யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் இருப்பதாக தெரிவித்து இன்று மதியம் முதல் திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தகவலறிந்து...

முல்லையில் விற்பனைக்கு புத்தர் சிலை?

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை நிறுவ ஒருபுறம் முயற்சிகள் நடக்க இன்னொருபுறம் முல்லைதீவு நகர்ப்பகுதியில், பெறுமதியான புத்தர் சிலையை, வியாபாரத்துக்காக விற்பனை செய்ய முயன்ற ஹட்டனைச்...

திருகோணமலையில் வீதியோர மீன் வியாபாரிகள் போராட்டம்!

திருகோணமலை கண்டி வீதியில் மட்டிக்களி மீன் வியாபாரிகள் தமது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.தமது வியாபாரத்தை நகர சபை...

இலங்கை கடற்படை மோதி உயிரிழந்தவர்களுள் ஈழ ஏதிலியும்?

இலங்கை கடற்படையினால் டோறா படகு மூலம் மோதி கொல்லப்பட்ட மீனவர்களுள் ஒருவர் ஈழ ஏதிலி மீனவரென கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினால் மோதப்பட்டுள்ள உயிரிழந்த  நான்கு  மீனவர்களில் ஒருவர்...

முறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப்! பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வியத்தகு அரசியல் மாற்றங்களில் ஒன்றான ஜோ பிடன் 46 வது அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்றார்.தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸிடமிருந்து பதவியேற்ற பின்னர்...

துயர் பகிர்தல் கவிஞர் வண்ணை தெய்வம்

ஈழத் தமிழரின் ஓர் பெரும் தமிழ் அறிவுச் சொத்தை ஆண்டவன் அழைத்துக் கொண்டான். தாயகம் தொட்டு புலம் வரையில் கவிதைகள்,சிறுகதைகள், நாடகங்கள்,என நீண்ட எழுத்துக்களுடன் பல நூல்களாகவும்,...

இராணுவமயமாக மாறும் இலங்கை யஸ்மின் சூக்கா கடும் கண்டனம்!!

இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத அரச இயந்திர இராணுவ மயமாக்கல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆடசியில் இடம்பெறுகின்றது. இதனால் இலங்கையில் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது...

போதைப்பொருள் வாங்க பணமில்லாததால் தனது கிட்னியை விற்ற இலங்கை இளைஞன்!

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக...

முறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப்! பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வியத்தகு அரசியல் மாற்றங்களில் ஒன்றான ஜோ பிடன் 46 வது அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்றார்.தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸிடமிருந்து பதவியேற்ற பின்னர்...

சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை ?

புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற...

இலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்?

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த   இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுகின்றது. இலங்கை கடல் எல்லைப்...

பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் விபரங்கள் சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்) பிறப்பிடம்: குச்சம்  வல்வெட்டித்துறை வாழ்விடம்:...

வாழைச்சேனையில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவர் வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்குறித்த நபர் சம்பவதினமான நேற்று...

27 ல் சசிகலா விடுதலை உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது!

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது....

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் போட்டுத்தாக்கு!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக்...

யேர்மனியில் முடக்க நிலை நீடிப்பு, முகக் கவசங்களிலும் கட்டுப்பாடு விதிப்பு!

  ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலையை  கடுமையாக்கி பிப்ரவரி 14 வரை நீட்டித்தது, மாநில தலைவர்களின் கூட்டத்தின் பின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவித்துள்ளார் ,மற்றும் சுகாதார...

குருந்தூர் போனார் சிவமோகன்?

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சி.சிவமோகன் தெரிவித்தார். இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும்,...

இந்தியா ஊசி தான் இலங்கைக்காம்?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளிலிருந்து...

இனியும் முடியாதென்கிறார் சிறீதரன்?

இனிமேலும் இவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்த்த, சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வழிசமைக்க வேண்டுமெனதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், கோரினார்.'கொலைகார...

எந்த அமைப்பிலும் நானில்லை:நிலாந்தன்?

அனைத்துலக தமிழர் செயலகம் என்ற அமைப்பினால் நேற்றைய தினமான 19ம் திகதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டமைப்பொன்றில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கும்...

இராணுவப்பயிற்சி இராணுவ மயமாக்கல் அல்லவாம்

இராணுவப் பயிற்சிகளை வழங்கும் அமெரிக்கா, பிரித்தானிய  உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இது ஒரு...

அபாய வலயத்திலிருற்து வந்தாலும் வடக்கில் இனி தனிமைப்படுத்தல் இல்லை! வெளியான முக்கிய செய்தி…!!

கொரோனா அபாய வயங்களில் இருந்து வருபவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்படுவில்லையென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை...