Januar 20, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திருகோணமலை ஈராகண்டியில் அவரசமாக தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

யேர்மனியில் நடைபெற்ற சிவகுமாரின் நினைவேந்தலும் மாணவர் எழுச்சி நாளும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசி:நல்லூரில் 55?

வடகிழக்கு உட்பட இலங்கை முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த...

ஆடைத்தொழிற்சாலை திறப்பு:முல்லையில் விடாப்பிடி!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத்...

மட்டக்களப்பில் சிறைச்சாலை அதிகாரி பலி!

மட்டக்களப்பு சிறைச்சாலை சிரேஸ்ட அதிகாரி இராஜசேகரம் இன்று காலை கொரோனா தொற்றினால் காலமாகியுள்ளார். கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்....

துயர் பகிர்தல் கந்தையா மகாலிங்கம்

திரு. கந்தையா மகாலிங்கம் தோற்றம்: 22 ஏப்ரல் 1940 - மறைவு: 06 ஜூன் 2021 யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக...

தொடருந்துகள் 2 எதிர் எதிரே மோதல் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது...

யேர்மனியில் நடைபெற்ற தியாகி பொன்.சிவகுமாரின் நினைவேந்தல்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தலும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளும் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய...

கொரோனா காலத்தில் தமிழர் பகுதியில் அவலம்

கிளிநொச்சி தருமபுரம் பரந்தன் முல்லை A35 வீதியில் முதியவர் ஒருவர் அயர்ந்து தூங்கும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த முதியவர் மது போதையில் அவ்வாறு வீதியில் தூங்கியதாக...

அமெரிக்காவில் தோசை கடை மூலம் பிரபலமான யாழ் தமிழர்

அமெரிக்காவில் தோசை கடை தொடங்கிய கந்தசாமியின் இன்றைய நிலைப்பற்றிய தகவல் வெளியாகியுள்ளன. பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற தமிழர் ஒருவர் இன்று தன திறமையால் உலக மக்கள்...

யாழ் மயானத்தில் சடலத்தின் கீழ் புதையல் தோண்டிய நபர்கள்

யாழ் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பொது மயானத்தில் சடலமொன்று அடக்கப்பட் செய்யப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்,...

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய நிர்வாக முறைகேடுகளை ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வெளிபடுத்தும் பேரணி.

சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பலவருடகாலமாக தொடர்ந்துவரும் நிர்வாக முறைகேடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனவெளிப்பாடுகளை கோஷங்களா தாங்கி அமைதியான போராட்டத்தை பேரணியாக 06.06.21 (ஞாயிற்றுக்கிழமை) காலை...

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6...

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான சாத்தியம் மிக அரிதாகவே காணப்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு...

டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடக்காமல் மத்திய அரசு தடுத்துள்ளது: பாஜக பெருமிதம்!

டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடக்காமல் மத்திய அரசு தடுத்துள்ளது: பாஜக பெருமிதம்! டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்து இருந்தது....

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு – அவசரமாக தரை இறக்கப்பட்டது!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.அவர்...

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி – போரிஸ் ஜான்சன்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்களிடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்...

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2021!

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட போது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 47வது...

ஒவ்வொன்றாக மறையும் ஈழயுத்த நேரடி சாட்சியங்கள்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி நீதி கோரி போராடிய மற்றுமொரு தாயார் உயிரிந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில்...

 பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 2021

  யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2021தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி. அத்தை இராஜேஸ்வரி. மாமா...

ஆமிக்கும் ஒரு பார்சலாம்!

வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது...