ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி!!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம்...