Main Story

Editor’s Picks

Trending Story

மணிவண்ணனிடமும் வந்தனர்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் மன்னார் மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்டதாக மன்னார் மற்றும் பருத்தித்துறை குற்றத்தடுப்பு...

இன்று சாணக்கியன் முறையாம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு கோத்தபாய அரசு தனது கைங்கரியங்களை முன்னெடுத்துவருகின்றது. அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பு வரை தேடி வாக்குமூலங்களை பெற்றுவருகின்ற நிலையில்...

இலங்கைக் கடற்பரப்பில் நான்கு பிரஞ்சுக் குடிமக்கள் கைது!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் குடிமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஒரு கப்டனும், இரண்டு ஆண்களும் மற்றும் ஒரு பெண்ணொருவருமே இவ்வாறு...

விமல்வீரவன்சவின் குப்பைகளை கிளறும் சகபாடிகள்!

பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் அமைச்சர் விமல் வீரவன்சவை தொலைத்துக்கட்ட அவர் சார்ந்த கட்சி தரப்புக்களே களமிறங்கியுள்ளன. அவர்...

காரைநகரில் இன்றும் காணிபிடிப்பு திருவிழா!

வடக்கில் முப்படைகளிற்கான காணி பிடிப்பு திருவிழா மும்முரமாகியுள்ளது.தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றில் மும்முரமாக உரையாற்றிக்கொண்டிருக்க காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட   காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 தமிழ் குடும்பங்களுக்குச்...

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை பின்போடுக:சுகாதார பணிப்பாளர்

தன்னிச்சையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்துவிட யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் முனைப்பாக உள்ள நிலையில் சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுமார் 13ஆயிரம் பேர்...

சிறை சலசலப்பிற்கு பயமில்லை!

தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒழியும் அரசியல்வாதி நானில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன். நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரமாரன் கலந்து கொண்ட நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 20.02.2021 சனி இரவு 8.00 மணிக்கு காணலாம்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்  நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், சீனா...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மருத்துவர் திருமதி. ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர் STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு19.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும்மருத்துவர்  திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர் கலந்து கொண்டு மருத்துவ முறைகளை பற்றியும் நலவாழ்வு பற்றிய...

ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன்

ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன் இரண்டு நாட்களுக்கு முன்னால் உலகெங்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .. நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது Nasa லால்...

சுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2021 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய...

அக் ஷா சசிறதன் அவர்களின் பிறந்தநாள் (19.02.2021)

யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் தம்பதிகளின் புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சுகோதரங்களுடனும்,உற்றார், உறவுகள், நண்பர்கள்,  எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

கணேசலிங்கம் .அப்பரன்அவர்களின்: 17 வது பிறந்தநாள்வாழ்த்து 19.02.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் கணேசலிங்கம் தம்பதிகளின் புதல்வன் .அப்பரன் இன்று தனது 17 வது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா ,அண்ணா அபி, தங்கை...

சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா!

மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப்...

#P2P: கைதாகி விடுதலை!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த செயற்பாட்டாளர் ஒருவர் கைதாகி விடுதலையாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்;. பொத்துவில்...

பிப்ரவரி 24ம் தேதிக்கு பிறகு சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்!

  சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு ஆளும்கட்சியில் உட்கட்சி பூசல் வெடிக்கும். கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் சிலர் சசிகலாவை நேரடியாக சென்று சந்திப்பார்கள், அதை...

திமுக கூட்டணிக்குள் உரசல்! கமல் புது வியூகம் அமைக்க வாய்ப்பு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு, கட்சித் தலைமை நிர்பந்தித்து வருகிறதாம். இதனால் தற்போது இருக்கும் திமுக கூட்டணி தேர்தல் வரை...

டெல்லி தொடர்பில் திருப்தியில்லை:சுரேஸ்!

இலங்கை தொடர்பான தனது கொள்கை தீர்மானத்தை டெல்லி மீளாய்வு செய்யவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற...

அமெரிக்காவும் அதிருப்தி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் தனது...

தீவு கைவிட்டது:பளையில் மூவாயிரம் ஏக்கர் சீனாவிற்கு!

வடக்கில் எப்படியேனும் சீனா காலுன்றவேண்டுமென்பதில் இலங்கை அரசு விடாப்பிடியாக உள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது பளையில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு இலங்கை அரசு ஒதுக்கி வழங்கியிருப்பதாக...

கொரோனா ஊசி சர்ச்சை!

இலங்கையில் அரசியல் செல்வாக்கில் கொரோனா தடுப்பூசி போடுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உட்பட  அவரது அலுவலக ஊழியர்கள், இன்று(18) கொரோனா ...

வடக்கிற்கு படையெடுக்கும் தூதுவர்கள்!

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தூதர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது சுவிஸ் தூதர்...