இலங்கை குறித்து ஐ.நா வாக்களிப்புக்கு முன் வெஸ்மினிட்டரில் விவாதம்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் கடப்பாடு குறித்து பிரித்தானிய பாராளுமன்றமான வெஸ்மினிஸ்டரில் விவாதம் நடத்தப்படவுள்ளது.இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் இந்த மாதம் ஜெனீவாவில் உள்ள...