November 23, 2024

துயர் பகிர்தல் காசித்தம்பி மயில்வாகனம்

திரு காசித்தம்பி மயில்வாகனம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

தோற்றம்: 14 டிசம்பர் 1928 – மறைவு: 12 மார்ச் 2021

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி மயில்வாகனம் அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குகநேசன்(கனடா), கோமளா(கனடா), மோகனா(கனடா), ஜெயரூபி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம்), ஜீவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசம்மா, கனகலிங்க, மகாலிங்கம், வன்னியசிங்கம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கராசா, ஞானாம்பிகை, செல்வநாயகி, யோகம், சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராகவன்(கனடா), இரமேஸ்(கனடா), பாஸ்கரன்(முகாமையாளர்- இலங்கை), மதி(கனடா), சிவப்பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிறாஜ்(கனடா), மதிலா(கனடா), இரகாணன்(கனடா), இரபீனன்(கனடா), கேசவி(வேம்படி மகளீர் கல்லூரி மாணவி), அட்சயன்(சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன்), டின்சிகா(பிரான்ஸ்), யனுசன்(கனடா), பிரணவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
குகநேசன் – மகன் Mobile : +1 647 638 2654
கோமளா – மகள் Mobile : +1 416 968 4162
மோகனா – மகள் Mobile : +1 416 508 4920
ஜெனா Mobile : +94 77 821 9072
பாஸ்கரன் – மருமகன் Mobile : +94 77 692 0171
சாரதாதேவி – மனைவி Mobile : +94 76 239 9496
பவன் – மகன் Mobile : +33 60 679 1893