Januar 8, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழில் இரவிரவாக இராணுவம் தேடுதல்!

இலங்கையில் அனைவரிற்கு ஊசி வழங்கி கொரோனா கட்டுப்பாட்டை பேண படையினரை முழு அளவில் அரசு தயாராகியுள்ளது.இதன் பிரகாரம் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து வீடு வீடாக ஊசி...

துயர் பகிர்தல் சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ்

திரு சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ் மண்ணில் 30 MAY 1952 / விண்ணில் 21 AUG 2021 திருகோணாமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancyஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் பீலிக்ஸ்...

யாழ்ப்பாணம் குருநகரில் வாழ்வெட்டுடில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிர் இழப்பு !

யாழ்ப்பாணத்தில் நேற்று ( 22 ) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள திருச்சிலுவை சுகநல...

துயர் பகிர்தல் ரெறன்ஸ்

மரண அறிவித்தல் யாழ்குர்நகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட 23/08/2021 இன்று அகாலமரணமானார் (24வயது) இவர் ஜெயா ஆனந்தி அவர்களின் அன்பு மகனுமாவார் அன்னாரது நல்லடக்கம் பற்றிய தகவல்...

துயர் பகிர்தல் சுப்பையா சிவபாக்கியம்

தோற்றம்: 14 நவம்பர் 1929 - மறைவு: 23 ஆகஸ்ட் 2021 சந்தை வீதி ஆவரங்கால் மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  திருமதி சுப்பையா சிவபாக்கியம் அவர்கள்...

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – வெளியான ஆய்வின் முடிவு

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர்...

மக்களை வெளியேற்றிய விமானத்தில் பெண் குழந்தை பிறந்தது!!

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்கள் அமெரிக்க விமானம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விமானத்தில் இடம்பெயர்து சென்றுகொண்டிருந்தபோது பெண் ஒருவர் விமானத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.ஆப்கானிஸ்தான்...

யாழ்.ஊடக அமைய உபதலைவர் லாபிர் பிரிவு!

யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  கலாபூசணம் மீரா லெப்பை லாபிர்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். கலாபூசணம் ,தேசகீர்த்தி,தேச்சக்தி,ஊடகச்சுடர் ,நிழல்படத் தாரகை ஆகிய  விருதுகளைப் பெற்ற எம்.எல்.லாபிர் அவர்கள் யாழ்.ஊடக...

இலங்கை:அரச ஊழியர் சம்பளம் வெட்டு?

கொரோனா தாக்கத்தின் தீவிரத்தால் நாடு மீண்டும் மீண்டும் முடக்கப்பட்டால் அரச துறையினரின் மாதாந்த சம்பளத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே ஆளும் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடாகுமென...

கருணா தலைமையில் கூட்டமைப்பு!

தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான் என ஐக்கிய சுதந்திர முண்ணனியின் (கருணா குழு) வடமாகாண தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.எமது தலைவர் கருணாவாலேயே...

ஏசல பெரஹர: 45 கலைஞர்களுக்கு கொரோனா

அஸ்கிரிய ,மல்வத்தை பீடங்களை மகிழ்விக்க கண்டி  எசல பெரஹரவிற்கு அரசு அனுமதியளித்துள்ள நிலையில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்திற்கு வந்த 45 கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கண்டி...

இலங்கையில் அதிபர்,ஆசிரியர்கள் 15 பேர் மரணம்!

கொரோனா தடுப்பூசியை காரணங்காட்டி தொழிற்சங்கங்களை முடக்க  இலங்கை அரசு முற்பட்டுவருகின்றது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக போராட்டம்...

வடக்கில் 271: யாழில் மட்டும் 204!

யாழ் மாவட்டத்தில் 204 பேர் உட்பட வடமாகாணத்தில் நேற்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனையில் 56 பேருக்கும், ...

மூன்றாவது தடுப்பூசியும் வருகிறதாம்!

இலங்கையில் மக்களுக்கு மூன்றாவது ​தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால், மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு கொவிட்-19 செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர...

ஐரோப்பாவுக்குள் அகதிகள் வரவைத் தடுக்க கிறீசில் 40 கி.மீ தடுப்புச் சுவர்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து துருக்கி வழியாக ஐரோப்பாவுக்கு அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக கிறீஸ் நாடு துருக்கி எல்லையை மறித்து 40 கிலோமீற்றர் தூரம் தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளது.அத்துடன்...

ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து? விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் - காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும்...

இலட்சக்கணக்கில் காணாமல் போன தடுப்பூசிகள்? சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்

இலங்கையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று  செய்தி...

துயர் பகிர்தல் அருளானந்தம் எட்வீசம்மா (ராசமணி)

……:::::: மரண அறிவித்தல் :::::::….. செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் எட்வீசம்மா (ராசமணி) அவர்கள் இன்று (21.08.2021) இறைவனடி சேர்ந்துவிட்டார். இவரின் ஆன்மா...

முழுமையாக முடக்கப்பட்ட இலங்கை – அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தாலும், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இறுதியாக...

இலங்கை கடனை திருப்பி செலுத்தத் தவறினால், சொத்துகளை சீனாவிற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை! –

      சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக...

துயர் பகிர்தல் தியாகராஜா இராஜசூரியர்

திரு. தியாகராஜா இராஜசூரியர் தோற்றம்: 08 நவம்பர் 1935 - மறைவு: 21 ஆகஸ்ட் 2021 யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா இராஜசூரியர்...