November 24, 2024

துயர் பகிர்தல் தியாகராஜா இராஜசூரியர்

திரு. தியாகராஜா இராஜசூரியர்

தோற்றம்: 08 நவம்பர் 1935 – மறைவு: 21 ஆகஸ்ட் 2021

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா இராஜசூரியர் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

 
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா செட்டியார் இரத்தினவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
கலாசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஜனார்த்தனன், பார்த்தீபன், காயத்திரி, வானதி, லக்ஷ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஆரணி, குமுதினி, யசோதரன், இளங்குமரன், ஆத்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற விஜயசூரியர், இராஜேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜனனி, ஹரினி, ஜயனி, யாதவன், காவியா, அஷ்வினி, பிரீத்தி, நிரூஷன், ஹரிஷ், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜனார்த்தனன் – மகன் Mobile: +94 77 734 0289
பார்த்தீபன் – மகன் Mobile: +1 919 621 1864
காயத்திரி – மகள் Mobile: +1 416 802 7107
வானதி – மகள் Mobile: +44 771 129 1075
லக்ஷ்மன் – மகன் Mobile: +44 771 728 2078