Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யோகரஞ்சிதம் தவராஜசிங்கம் இறைபதம் அடைந்தார்.

திருமதி .யோகரஞ்சிதம் தவராஜசிங்கம் இறைபதம் அடைந்தார். யாழ்-கோண்டாவில்-புங்குடுதீவு 03 யாழ்ப்பாணம் கோண்டாவில் பொற்பதி வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பு கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி த.யோகரஞ்சிதம் 27: 09.2021...

துயர் பகிர்தல் செபஸ்ரியான் அன்ரனி குயின்

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியான் அன்ரனி குயின் அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செபமாலை...

பிரார்த்தனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்-யாழில்

யாழில் ஜெபித்துக்கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி-அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த 51 வயதுடைய...

தடுப்பூசி பெறாத 600 ஊழியர்கள் பணி நீக்கம்,

கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுமார் 600 ஊழியர்களை விமான நிறுவனமான பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக யுனைடெட் ஏயர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில்,...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோகிராம் மஞ்சள்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1,300 கிலோகிராம் மஞ்சள் பாசையூர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாசையூர் பகுதிக்கு படகில் மஞ்சள் கடத்தி...

பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.2021)

  யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.2021))இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள்...

வீதியால் சென்ற முன்னணி உறுப்பினர் கைது!

தனது அத்தியாவசிய தேவைக்காக சென்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர் ராஜீவ்காந்தை பொலிஸார் கொரோனோ தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமையை கண்டிக்கிறேன் என சக உறுப்பினர் கிருபாகரன்...

கூட்டமைப்பு ஜரோப்பிய ஒன்றியம் சந்திப்பு!

இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

சுவீடன் அடுக்குமாடித் தொடரில் திடீர் வெடிவிபத்து!! பலர் காயம்!!

சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து...

சர்வதேசத்தின் தலையீட்டுடன் தான் எமக்கான தீர்வு – சிவாஜி

இலங்கை அரசாங்கம் இன்று நேற்று அல்ல சுதந்திரம் பெற்ற காலம் முதலே சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் மாறுபட்ட கருத்துக்களைத்தான் கூறிவருகின்றது.இவர்களை நாங்கள் நம்பத் தயாரில்லை. எங்களுடைய தலை...

விடுவிக்கப்பட்ட காணிகள் மீண்டும் பறிப்பு!!

கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி...

யாழில் கால்நடைகளைக் கடத்தும் கும்பல்!!

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும், அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இராச வீதி...

யாழ்.மாநகரசபையில் காவல்துறைக்கு கண்டனம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு...

போதை விளையாட்டு:வெடி வைத்து பிடிக்கப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன்...

இது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உள்ளியின் கதை!

இலங்கையில் அரசின் சதொச நிறுவத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட உள்ளிக்கு நடந்த கதையினை அம்பலப்படுத்தியுள்ளார் மனோகணேசன் "டொலர் பிரச்சினையால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்களை,...

விருப்பமில்லையா? வெளியே போகலாம்!

தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துக கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லாமான அலரிமாளிகையில்...

இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம்

யாழ். அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்கள் 25-09-2021 அன்று சனிக்கிழமை அன்று பி.ப 02:30...

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளி .

இராணுவ புனர்வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான திருகோணமலை வரோதயன் நகரை சேர்ந்த தமிழர் மனோகரதாஸ் சுபாஷ் (39) இன்று கடத்தப்பட்டுள்ளார் ஐக்கிய நாடு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு...

ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்தது

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை பற்றி பேச்சு நடத்த இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர், இன்று காலை தமிழ்ப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கிறது. அதன்படி...

திரிவு படுத்தியதை சரிசெய்யுங்கள் !கட்டமைப்பை களங்கப்படுத்தாது தலைர்சொன்னதை செய்யுங்கள் !

  யேர்மனி உட்பட 14 நாடுகளில் கடந்த 05.06.2021 அன்று ICEDT எனும் புதிய அறிமுகம்செய்யப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறுமாறு பொறுப்பானவர்களிடத்தில் பலமுறை கோரியும், பதிலேதும் கிடைக்காமலும்...

திருகோணமலையில் ஆயுதாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல்!

  திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர்...