Mai 12, 2025

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளி .

இராணுவ புனர்வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான திருகோணமலை வரோதயன் நகரை சேர்ந்த தமிழர் மனோகரதாஸ் சுபாஷ் (39) இன்று கடத்தப்பட்டுள்ளார்

ஐக்கிய நாடு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கையில் இருக்கும் போதும் உப்புவேலி பொலிஸிலிருந்து வந்ததாக கூறப்பட்டவர்களால் இன்று (28) துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டார்.

குறித்த ஆட்கடத்தலை சிங்கள பேரினவாத பொலிஸ் மறுத்துள்ளது.