எல்லை பிணக்கினால் ஒரே சமூகத்தினரிடம் முறுகல்நிலை
மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள எல்லைப்பினக்கினை தீர்த்துக்கொள்வதற்காக இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களும் இன்று காலை களவிஐயம் ஒன்றினை கல்லாறு நீலாவனை பகுதிக்கு சென்று...