செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.
முல்லைத்தீவு – செஞ்சோலை படுகொலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கபப்ட்டது. செஞ்சோலை வளாகத்தில் ஈவிரக்கமின்றி இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல்...