April 28, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

நயினாதீவில் கடற்படையால் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட தமிழர்;

யாழ் குடாநாட்டில் இருந்து நயினாதீவுக்கு படகில் சென்று கொண்டிருந்த தமிழ் குடிமகன் ஒருவர் ஈவிரக்கமின்றி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பிலான காணொளி...

நாட்டை விட்டு வெளியேறவுள்ள கோட்டாபய ?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ...

தமிழீழத் தேசியத் தலைவர் பெயரை கேட்டால் கதறும் சிங்கள பேரினவாதிகள்

தமிழீழத்   தேசியத் தலைவர் பிரபாகரனை துதிபாடுவோரை அரசு உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என   நாடாளுமன்ற உறுப்பினர்களான சிங்கள பேரினவாதிகள்   சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர்...

புலம்பெயரும் தமிழர்களால் இனப் பரம்பலில் பாரிய தாக்கம்

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக் கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்...

உயர் பாதுகாப்பு வலயமாகும் புதிய களனி பாலம்

ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி (Golden Gate Kalyani) பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார்...

ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்.

ஓவியர் வீர சந்தானம் ஐயா அவர்களின்  6 ஆம் ஆண்டு நினைவு வணக்கம். (13.07.2017 -13.07.2023 ) ஓவியர் வீரசந்தானம் ஐயாவின் மறைவு ஈழ ஆதரவு போராட்டக்களங்களில்...

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதானஅடக்குமுறையைச் சர்வதேசம் கண்டிக்க வேண்டும் .

சிறிலங்கா அரசால் அதிகரித்து வரும் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறையைச் சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது! சிறிலங்கா அரசின் காவற்துறையால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த்தேசிய...

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு

தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான...

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால்  ஆண்டு தோறும் நடாத்தப்படும் அனைத்துலக தமிழ் மொழி தேர்வு  நெதர்லாந்தில்  யூன் 3 ம் நாள் 2023 சனிக்கிழமை காலை...

டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

டென்மார்க்கில் நடைபெற்ற  அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 ​ அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள்...

யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன்...

தமிழின படுகொலை அழிப்பு நாள்; தாயகமெங்கும் கண்ணீரில் உறவுகள் !

தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்  தேசசங்களிலும்   தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.  போர் முடிந்து ஒரு  தசாப்தம் கடந்த  போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு...

நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறல்.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி மூலம் போர்க்கால வரலாற்றையும் அதன் இழப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் செயற்திட்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை (13) காலை 8.30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில்...

கனடாவில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் ‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ...

சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

அற்றார் அழி பசி தீர்த்தல் 2023சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது...

வெடுக்குநாறிமலை பூசாரியார் உட்பட இருவர் கைது!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில்...

இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு

இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை...

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்!

இலங்கை சிங்களவர்களுக்கு பன்சலைகளில் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற கருத்து ஆழமாக ஊன்றப்படுகின்றது. சர்வதேச ரீதியாக இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக...

புல்மோட்டை கடற்கரையில் பேரினவாத புத்தர் .

புல்மோட்டை அரிசிமலை கடற்கரை பகுதியில் புதிதாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு  தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும்  நிலையை நெருங்கியுள்ளதை ஒளிபடங்கள் மூலம் அவதானிக்கமுடிகின்றது தமிழீழ தலைநகர்...

சுவிற்சர்லாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 29 ஆவது பொதுத்தேர்வாக  06.05.2023...

சங்கானையில் ஒன்றுகூடிய மக்கள் ! வெடித்துச் சிதறிய தேங்காய்கள்.

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந் தோறும் இடம்பெறும்  பாரம்பரிய விளையாட்டு விழாவின் முதலாம் நாளான இன்றைய தினம் போர்த் தேங்காய் நிகழ்வு சங்கானை...