April 28, 2024

இ.நேமி

இ நேமி..... பாடகர், கலைகளில் ஆர்வமுள்ளவர்

ரணிலின் குள்ளநரி ஆட்டம் ஆரம்பம் – 4 பேரை இராஜினாமா செய்ய உத்தரவு

4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது.  கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை, இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது....

கொழும்புக்கு வந்த அமெரிக்க சொகுசு கப்பல்

அமெரிக்காவின் சொகுசு பயணிகள் கப்பலொன்று, இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்தக் கப்பலில் 570 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 369 பணிக்குழாம் உறுப்பினர்கள் வந்துள்ளனர்....

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47. புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பிரகடனம் – 2023

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மே தின பிரகடனம்  - 2023 பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம்...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி 

சுவிசில் நடைபெறும் மேதின எழுச்சிப் பேரணி. சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மே நாள் பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

பிரான்சில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி

பிரான்சில் நடைபெற்ற  மேதின எழுச்சிப் பேரணி. பிரான்சில்  நடைபெற்ற மே நாள் பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் தினம் 2023

பல்லின மக்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் இன்றைய தினத்தில் தமது நல்ல தொழில் நிலைமைகளுக்காக போராடும் இத் தருணத்தில், வலிசுமந்த மாதத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகூரலும்.

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும் நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற...

சிங்கள மயமாக்கல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் தமிழர் நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும்

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு! திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு...

எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் குழப்பம் இல்லை” – சிங்களப் பெண்மணியின் உருக்கமான பதிவு

நான் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை” என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும்...

யாழில் மற்றுமொரு விகாரை – இரகசிய திட்டம் அம்பலம்..

சுன்னாகம், கந்தரோடையில் தமிழ் - பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் தனியார் ஒருவரின் காணியில் விகாரை அமைப்பதற்கான விண்ணப்பத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தொல்லியல்...

இனப்படுகொலையாளி ரணில் பிரித்தானியா பயணம் .

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில்  சிங்கள பேரினவாத...

அமெரிக்காவுக்கு போர்க்குற்ற ஆதாரங்களை வழங்கிய சிறிலங்கா தலை

தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படைத் தளபதியும் வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். எனினும்...

48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி

48 மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக எம்பி...

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் மரணம்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் காலமாகியுள்ளார். மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் , தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் ஆவார். இந்நிலையில் அவர் தமிழகத்தின்...

மாமனிதர் ‘தராகி’ சிவராம்.!

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர்...

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மே 01 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....

ஈழத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா?

இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக தீர்வு ஜீரணிக்க கடினமான ஒன்றா என மலேசியாவின் பினாங்கு மாநில  துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர்...

வடக்கில் குடியேறும் மற்றுமோர் புத்த விகாரை

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புத்த விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (27.04.2023) நடைபெற்ற கலசம் வைக்கும் நிகழ்வில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்...

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023 கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில்...

யாழில் தந்தை செல்வாவையும் விட்டுவைக்காத திருடர்கள்!

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...