Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கொடிகாமத்தில் வாள்வெட்டுக் குழு வீடு புகுந்து அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் , வீட்டினை சுற்றி இருந்த...

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!!

போப் பிரான்சிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட பெருங்குடல் பிரச்சினைக்கு சிகிற்சை அளிப்பதற்காக திட்டமிட்ட அறுவைச் சிகிற்சை மேற்கொள்ள ரோம் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு...

இங்கிலாந்து ஜேர்மனி உதைபந்தாட்டப் போட்டியில் அழுத சிறுமிக்காக நிதி திரட்டிய இரசிகர்கள்!!

இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 29 ஆம் திகதி முன்னாள் சாம்பியன் ஜேர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது.இதில் உள்ளூர் இரசிகர்களின்...

தடைக்கு தேயிலை தடை?

  இலங்கை படிப்படியாக இறக்குமதிகளை தடைசெய்துவருகின்ற நிலையில் பதிலிற்கு இலங்கையின் தேயிலை இறக்குமதியை இடைநிறுத்த பல நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதனையடுத்து ஊடகங்களில் வெளியான  மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள்,...

ஆவா குழு: போட்டிக்கு ஜி குழுவாம்!

கோண்டாவில் செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்ரூடியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள்...

நான்கு இலட்சம் பேர் உணவுப் பட்டினியில்!

உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு நாடான எத்தியோப்பியாவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையான பட்டினயில்்யயயயயில்லனியிலனியினியனன சிக்கியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.உள்ட்டுச் சண்டை நடைபெற்று வரும் வடமேற்கு...

சைபர் தாக்குதல்! சுவீடனில் மூடப்படும் நிலையில் 500 கூப் பல்பொருள் அங்காடிகள்!!

சைபர் தாக்குதல் காரணமாக ஸ்வீடனில் உள்ள சுமார் 500 கூப்  பல்பொருள் அங்காடிகள் (Coop Sweden ) மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.கூப் ஸ்வீடன் தனது 800...

பிலிப்பைன்சில் இராணுவ வானூர்தி விபத்து!! 45 பேர் பலி! 53 பேர் காயங்களுடன் மீட்பு!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ சரக்குக்காவி வானூர்தி விபத்துக்குள்ளாகிய 45 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 53 பேர் காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்சின் தென்பகுதியில் இந்த வானூர்தி விபத்து ஏற்பட்டு இருக்கிறது....

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட காத்தான்குடி அஞ்சலகம்!

காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை காத்தான்குடி அஞ்சலகம் மூடப்பட்டுள்ளது.காத்தான்குடி அஞ்லகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு...

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், ஜூலை 19 வரை நீடிக்கப்பட்டன அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, நாளை 5ஆம் திகதி முதல், 14 நாள்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன என சுகாதார...

இரணைப்பாலையில் பதற்றம்!

இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியதால் குறித்த பகுதியில் அமைதியின்மை நீடிக்கின்றது. ஆனந்தபுரத்தை சேர்ந்த குறித்த இளைஞனை சிங்கள சிப்பாய் தாக்கியதை...

மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு தொடரும் அடி!

அரச எடுபிடியாகியுள்ள இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக தெற்கில் பலதரப்புக்களும் கடும் கண்டனம் வெளியிட்டுவருகின்றன. அதிலும் சுகாதார அமைச்சரை காலில் போட்டு மிதித்து மருத்துவ அதிகாரிகள்...

வடகிழக்கிலிருந்த குழுக்கள் மீண்டும் தொழிலில்!

வடகிழக்கில் மீண்டும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் முடுக்கவிடப்பட்டள்ளன.கடந்த காலங்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படைகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்த பலரையும் மக்கள் பின்னர் நியமிக்கபட்ட ஆணைக்குழுவில் அடையாளப்படுத்தியிருந்தனர்.இதன்...

திருமலையை எட்டிப்பார்த்தது டெல்டா?

இந்தியாவின் கொடிய 'டெல்டா' வகை திரிபுபெற்ற வைரஸ் பாதிப்புடன் திருகோணமலையில் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். அந்த வகையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 18...

வறுமை:இணையத்தில் சிங்கள பெண்கள்!

தென்னிலங்கையில் வறுமை சிறுமிகளை இணைய வெளியில் விற்பது வரை சென்றுள்ளது. இந்நிலையில் வழமை போல அதனை ஊதிப்பெருப்பித்து மக்கள் கவனத்தை திருப்பிவருகின்றது கோத்தா அரசு. இந்நிலையில் கல்கிசையில் ...

சிறிய கிராமத்தில் பிறந்தவர் இன்று உலக பணக்காரர்களில் ஒருவர்! சாதனை தமிழனின் வியக்க வைக்கும் கதை

சிவ் நாடார்! ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழ் பெயர். தற்போது உலக பணக்காரர்கள் வரிசை சிவ் நாடார்...

ஆவா குழு:போட்டிக்கு ஜி குழுவாம்?

கோண்டாவில் செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள்...

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்!

இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம்...

முல்லைத்தீவில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குல்!

முகக் கவசம் அணிந்து செல்லாத இளைஞன் ஒருவர் மீது, இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில்,...

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு – இராணுவ தளபதி அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல்...

85 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ விமானம் விபத்து – பிலிப்பைன்சில் பலர் பலி!

பிலிப்பைன்சில் 85-பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் தரையிறங்க முயற்சிக்கும் போது சி-130 ரக இராணுவ விமானம்...

துயர் பகிர்தல் திருமதி தங்கம்மா கந்தசாமி

திருமதி தங்கம்மா கந்தசாமி தோற்றம்: 12 ஜூன் 1929 - மறைவு: 03 ஜூலை 2021 யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்...