November 21, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கட்சிகள் மற்றும் சுயேட்சை:அதிவிசேட வர்த்தமானி!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுள்ள தேர்தல் சின்னங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  வாக்காளர்களால், வேட்பாளர்களை...

சஜித் கை ஓங்குகின்றது!!

ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் வெற்றிக்கான வாய்ப்புக்கள உச்சமடைந்துள்ள நிலையில் கட்சிகள் தொடர்ந்தும் கூட்டு சேர்ந்தே வருகின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான...

திருகோணேஸ்வர ஆலயத்தின் பல நூறு கோடி மதிப்புள்ள தாலி திருட்டு!

சோழர் காலம் தொடக்கம் திருக்கோணேஸ்வர ஆலயத்திலிருந்து வந்த பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி, பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

சுமந்திரனை சந்தித்தார் நாமல் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் சனிக்கிழமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தார்.  இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள...

திருச்சி சிறையிலிருந்து இலங்கையர் தப்பியோட்டம்!

தமிழகத்தின் திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கையர் ஒருவர்...

நல்லூர் கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இருபத்தைந்து...

தமிழரசு 11ம் திகதி முடிவு!

 ஜனாதிபதி தேர்தலினில் பொது வேட்பாளராக  களமிறங்கியுள்ள அரியநேந்திரன் தொடர்பில் தமிழரசு கட்சி 11 ஆம் தேதி முடிவெடுக்கும் என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தேர்தலில் ரணிலிற்கு ஆதரவளிப்பதென...

வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு பணிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்பணிப்புரை விடுத்துள்ளார்.    வடக்கு மாகாண...

தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன்

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார். சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின்...

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை

2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த...

வன்முறைக்குத் தயாராகும் இடங்களைக் கண்காணிக்கும் இங்கிலாந்துக் காவல்துறை!!

இங்கிலாந்தில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுக்கள்  குடியேற்ற எதிர்ப்பு சதிக் கோட்பாடுகளால் உந்தப்பட்டு நாடு முழுவதும் கலவரங்கள் கடந்த ஒருவாரமாக நடைபெறுகின்றன. இன்று புதன்கிழமை நாடு முழுவதும்...

பிணையில் விடுதலையானர் மருத்துவர் அர்ச்சுனா!

மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது...

ஜனாதிபதி வேட்பாளராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – யாழில் முன்னணி துண்டுபிரசுரம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்...

யாழில் நோயாளிகளுக்கு நேர்ந்த நிலை… அம்பியூலன்ஸ் வீடு திரும்பிய ஊழியர்! வெளியான பின்னணி

அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்க வைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது....

பத்துக்கோடி தந்திருந்தாலும் விரட்டுவோம்:சுமா!

ஜனாதிபதியை தனித்து சந்தித்து பத்துக்கோடி வரையிலான நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு...

வடக்கு கிழக்கில் பாரிய போராட்டம் – அனைத்து தரப்பின் ஆதரவையும் கோரி நிற்கும் தாய்மார்

பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும்,...

உண்ணாவிரதத்தில் அருச்சுனா!

சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான்  இன்று திங்கட்கிழமை( 05) உத்தரவிட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி...

நீதிமன்றில் அருச்சுனாவை விடுவிக்க அரசவைத்திய அதிகாரிகளிகளின் சட்டத்தரணிகள் படை எதிர்ப்பு! !! தொடர் சிறை!

மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவை நகர்த்தல் பத்திரம் மூலம் பிணையில் எடுப்பதற்கு பிரபல மூத்தசட்டத்தரணி அ்ன்ரன்புனிதநாயகம் உட்பட்டவர்கள் முயற்சித்த வேளை, மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவுக்கு எதிரான அரசவைத்திய அதிகாரிகள்...

இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.

இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்....

பிரான்சில் பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பேரினவாத சிங்கள இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 மனிதநேயப் பணியாளர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு வணக்க...

தமிழீழக் கிண்ணத்திற்கான „தமிழர் விளையாட்டு விழா 2024“ – சுவிஸ்.

தமிழீழக் கிண்ணத்திற்கான "தமிழர் விளையாட்டு விழா 2024"  - சுவிஸ். ஓகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்களும்  காலை 08:30 மணி முதல்...  21வது...