November 21, 2024

Monat: Dezember 2022

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18.12.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...

26ஆம் திகதி விசேட அரச விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (25) கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை...

யாழ்.பல்கலை முகாமைத்துவ கற்கை மாணவர்களால் சமுதாய கல்வி செயற்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட மாணவர் ஒன்றியத்தினால் சமுதாய கல்வி செயற்றிட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்து தம்பி மகா வித்தியாலயத்தில்...

„தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு“ – மதுரையில் பன்னாட்டு கருத்தரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் "தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு" என்ற பொருளில் அமைந்த...

காணாமல் போனோர் குடும்பத்திற்கு தலைக்கு ஆயிரம்?

மக்களை ஏமாற்றும் நோக்குடன், அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை, உடனடியாக அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றினைந்து, அலுவலகத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்...

காணி விடுவிப்பு:தேசிய பாதுகாப்பு சபையிடம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நீதியமைச்சர், சட்டமா அதிபர்,  பிரதமர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ...

உக்ரைனுக்கு பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க அமேரிக்கா முடிவு

உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்க...

யாழ். OMP அலுவலகத்தில் 77 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  77 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவினர் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் யாழ்ப்பாண ஓ எம் பி அலுவலகத்தில்...

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – மாணவர்கள் , ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த...

CEO பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள் ஒருவரை சந்தித்த பிறகு ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க்...

விவசாய குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் 20,000ரூபா வரை பண உதவியை வழங்க...

யாழ். மாநகர சபை பட்ஜெட் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும்  எதிராக...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2022)

அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,மருமக்கள்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும்...

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக்...

OMP:நாளை யாழில் சந்திப்பு

முல்லைதீவை தொடர்ந்து நாளை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அரச நிறுவனம் சந்திக்கவுள்ளது.அவ்வகையில் 240 குடும்ப பிரதிநிதிகள் நாளைய தினம்...

யாழ்.பொது நூலகத்தில் மேலதிகமாகவுள்ள நூல்கள் ஏனைய நூலகங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனால், முன்மொழியப்பபட்டு,...

போதைப்பொருள் இல்லாத நாடு;சஜித்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகிறது.இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான். இவ்விடயத்தில் மக்களும்...

சீன அரிசி அச்சுவேலி மாணவர்களுக்கு வழங்கி வைப்பு!

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.பாடசாலை...

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் ,  அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்  அச்சுவேலியூர் அம்பிகாபதி...

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல்...

CCTV உள்ளிட்ட 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத் துறைக்கான...

மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலையின்  22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மிருசுவில் தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.  சாவகச்சேரி நகர சபையின் முன்னாள்...