November 21, 2024

Tag: 14. Oktober 2022

திருமதி சாந்தி.யோகராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி.யோகராஐாஇன்று தனது இல்லத்தில் கணவன்யோகராஐா , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும்...

கபிஷன்.விமல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 14.10.2022

  தாயகத்தில் வாழ்ந்துவரும் கபிஷன்.விமல்அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி நிற்கஇன்னும் வளம் கொண்டு...

பழைய நண்பர்களைச் சந்தித்தேன் – எரிக் சொல்ஹெய்ம்

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ...

காணி விடுவிப்பு: ரணிலைச் சந்திக்க விரும்பும் 2500 குடும்பங்கள்!!

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள்  விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

கோத்தாவிற்கு தொடர்ந்தும் தலையிடி!

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை...

வடமராட்சியில் இரவில் நடமாட முடியாது?

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாள்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பொலிஸ் இந்த விடயத்தில் அசமந்தமாககச் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்....

யாழ்ப்பாணத்தில் கொலையாளி ரத்வத்தை!

மது போதையில் அனுராதபுர சிறைச்சாலைக்கு கைதுப்பாக்கி சகிதம் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் நிற்க வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றவாளி இராஜாங்க அமைச்சர் லொகான்...

நீதிமன்ற படியேறும் மைத்திரி,சனத்!

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு விசாரணையில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, கைது செய்து இன்றைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உக்ரைனில் ஏவுகணைப் பாதுகாப்பை அதிகரிக்கும் நேட்டோ நாடுகள்

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைனின் நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள் கியிவ் நகருக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ்...