November 21, 2024

Tag: 6. Oktober 2022

சீனாவை எச்சரிக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

வடக்கு பகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா முன்னெடுப்பதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த...

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் ஒழுக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...

சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – தீர்க்கமாக வலியுறுத்தல்

தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எனவே, காணாமல் போதல் மற்றும்  தமிழின அழிப்பு தொடர்பில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என செல்வராசா...

ஐ. நாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக...

வந்தான் வரத்தானிடம் அடிவாங்கும் முல்லை!

 இலங்கையின் கையாலாகாத கடற்றொழில் அமைச்சர் தமிழர் தாயக கடலை விற்பனை செய்துவருவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்ற நிலையில் முல்லைத்தீவில் உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை ஆக்கிரமிப்பு மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள்...

வடகொரியாவுக்கு பதிலடி: சொந்த ஏவுகணை தென்கொரிய விமானத்தளத்திலேயே விழுந்தது!

வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அமெரிக்க ராணுவம் தங்களுக்கு சொந்தமான 4 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது....

வாட்ஸ் அப்பில் இனி ‚வியூ ஒன்ஸ்‘ புகைப்படங்களை ‚ஸ்கிரீன் ஷாட்‘ எடுக்க முடியாது

வாட்ஸ் அப்-பில் 'வியூ ஒன்ஸ்' (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா...

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் 19 அம்சங்கள் கொண்ட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கை தொடர்பில் 19 அம்ச தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இந்த வரைவுத் தீர்மானம்...

யாழ் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம்!

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நொதோர்ன்...

சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு?

தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிஐடி பணிப்பாளர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்...