April 1, 2025

Tag: 25. Juli 2022

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் – காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை...

திருமதி தமிழ்ச்செல்வி ஈசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.07.2021

  ஈசன் சரண்அவர்களின்மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை. கணவன், பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி...

ரணிலுடன் பேசத் தயார்! ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை? சம்பந்தன் விளக்கம்!!

ரணிலுடன் பேசத் தயார் எனவும் ரணில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ஷகளின் பிரதிநிதி என்பதாலேயே ஆதரிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்....

கண்டித்த தூதுவர்களிடம் அதிருப்தியைத் தெரிவித்த ரணில்!!

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவோடு இரவாக படையிரைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டமை குறித்து கண்டனங்களையும் அதிப்தியையும் வெளியிட்ட வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து விளக்கம் அளித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி ரணில்...

விமானப்படை சிப்பாய் வெளியே!

இலங்கை விமானப்படைக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று கூறிய விமானப்படை வீரர் ஒருவர் தனது எட்டு வருட ஆரம்ப நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டு விமானப்படையை விட்டு வெளியேறியதாக இலங்கை...

நல்லூர்:பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன்...

ஜனாதிபதி மாளிகைக்கு ரணில் வருகிறார்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் நாளை திங்கட்கிழமை தனது பணிகளை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிப்பதில் விடாப்பிடியாக உள்ளார். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த...

பிரித்தானியாவில் இடம்பெற்ற கறுப்பு யூலை!!

கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் ஈழத்தமிழர்களையும் இலங்கைத் தமிழர்ககளையும் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை...

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022)...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை!

கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39 வது  ஆண்டு நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...