November 21, 2024

Tag: 10. Juli 2022

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2022

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில்தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவனஅதிபரும்,இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் துணைவியருமாகிய,...

எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுகிறார் கோட்டா!

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக தனக்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பற்றி எரிகிறது ரணிலின் வீடு! கண்டிக்கிறார் சுமந்திரன்!

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ரணில் விக்கிரசிங்கவின் வீட்டுக்கு தீ போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.https://www.youtube.com/embed/ZKJfzsUoibY சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து,...

சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என, கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குளிக்கும் போராட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து விளையாடி சூடு தணிக்கும் காட்சிகள்.

பத்தரமுல்லையில் பதுங்கிய கோத்தா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. இன்றைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என...

புகையிரதங்கள் மூலம் வந்தடையும் மக்கள்!

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இன்று (ஜூலை 9) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியில்...

கொழும்பு:இராணுவ வேலிகள் தகர்ப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் நிலையில் பாதுகாப்பு படையினர் வீதிமறியல் வேலிகளை போட்டு அவர்களை தடுக்க முற்பட்ட போதும்,...