November 22, 2024

Monat: Juli 2021

துயர் பகிர்தல் அண்ணாமலை இரத்தினசிங்கம்

யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் அவர்கள் 26-07-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவயோகேஸ்வரி தம்பதிகளின்...

நித்தியானந்தம் பரராஜசிங்கம்

திரு. நித்தியானந்தம் பரராஜசிங்கம் தோற்றம்: 30 அக்டோபர் 1967 - மறைவு: 27 ஜூலை 2021 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வதிவிடமாகவும் கொண்ட...

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்! 

கொழும்பு – வெள்ளவத்தை மாயா மாவத்தையில் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. காரின் உரிமையாளர் காரிலிருந்து...

சினொவக் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்

சீனாவின் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான சினொவக் தடுப்பூசி தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, சினொவக் தடுப்பூசியை இரண்டாவது முறை போட்டுக்கொண்ட 6 மாதங்களில்,...

படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது...

பவானி தவராசாவின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021

யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...

ராஐமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 28,07,2021

யேர்மனியில் வாழ்ந்து வருகின்றது ராஐமோகன் அவர்கள் தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா...

நீதிக்கான போராட்டம் தொடரும் – சுகாஸ் திட்டவட்டம்

டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகள் அரசியல் ரீதியாக அணுகப்படாது சட்டம் ஒழுங்குக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது....

கோத்தபாய காணிபிடிப்பு:மக்களிற்கு அழைப்பு!

கோத்தபாய கடற்படை தளத்தை பலப்படுத்த 650 ஏக்கரை கையகப்படுத்தும் முயற்சியில் மீண்டும் கோத்தபாய அரசு குதித்துள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

டக்ளஸ் சும்மா இருக்கிறார்?

டக்ளஸ் தேவானந்தா வெலிக்கடை படுகொலையில் இருந்து தப்பித்தவர் தான். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இருந்து அவரும் நினைவேந்தல் நிகழ்வுகளின் தடைக்குத் துணை போகின்றார் என குற்றஞ்சுமத்தியுள்ளார் தமிழீழ...

யாழ்ப்பாண கோவில்கள் தங்கள் பாடு!

யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலர்  க.மகேசன்  தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில்...

பிரான்சில் கியூபா தூதரகம் மீது பெல்ரோல் குண்டுத் தாக்குதல்!!

பிரான்ஸ் தலைநகரில் அமைந்துள்ள கியூபத் தூதரகம் மீது பெல்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தூதரகக் கட்டிடம் கடுமையாகச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இராஜதந்திர ஊழியர்களுக்கு எந்த காயமும்...

சீனாவே வடகிழக்கினையும் காப்பாற்றுகிறது

சீனா அரசு நன்கொடையாக ,  வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் கொவிட் -19 தடுப்பூசி மருந்துகளை 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும்...

இலங்கையில் கிணத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இரத்தினக்கல்!

மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் (star sapphire cluster) கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும், இதன்...

அடுத்த இடி:வடக்கில் கடற்கரைகள் போகின்றன

வடக்கின் பெருமளவு நிலப்பரப்பை உள்ளடக்கியவகையில் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி கைச்சாத்திடப்படவுள்ளது.2009இன் பின்னராக வன்னியில் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை...

அவன்கார்ட் நிசங்க சேனாதிபதிக்கு மேலுமொரு விடுதலை!

கொழும்பில் விடுதலை அரசியல் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை...

சுதந்திரக்கட்சியை விட பொதுஜனபெரமுனவே பெரிது!

பங்காளிக்கட்சிகளது குத்துப்பாடுகளையடுத்து கோத்தாவுடன் நேரடிப்பேச்சை சுதந்திரக்கட்சி நடத்தியுள்ளது. இந்நிலையில் தற்போதைய ஆளும் கூட்டணியில் முக்கிய கட்சி பொதுஜன பெரமுன என்பதை சுதந்திரக்கட்சி மனதில் கொள்ள வேண்டும் என்று...

முல்லையில் குண்டுவெடிப்பு!

முல்லைத்தீவு - சாலை பகுதியில், இன்று (27) காலை, விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார். கரைதுறைப்பற்று ,அம்பலவன்பொக்கணையை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே,...

முல்லையில் ஈருறுளியில் சென்றவர் வீதியில் சடலமாகக் கிடந்தார்

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஈருறுளியில் சென்றவர் தீடிரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளியவளை 3 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய...

பணிக்கு திரும்ப தயாராகுங்கள் – அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மஹிந்த

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (27)...

முல்லைத்தீவிலும் சீன ஆதிக்கம்?

முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே....

குறையும் தடுப்பூசி பாதுகாப்பு… சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிவரும் முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட 14...