März 28, 2025

அவன்கார்ட் நிசங்க சேனாதிபதிக்கு மேலுமொரு விடுதலை!

கொழும்பில் விடுதலை அரசியல் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கொழும்பு உயர் நீதிமன்றம் கையூட்டல் வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்துள்ளது.

ஏற்கனவே அவன்கார்ட் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு கொழும்பு அரசியலில் முக்கிய புள்ளியாக   எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி செயற்படுவது தெரிந்ததே.