இலங்கை இராணுவம் கொலை செய்தது:சரத் பொன்சேகா!
முகமாலை இராணுவ பின்னரங்கு பகுதியில் இருந்த மிருசுவில் கிராமத்திற்குள்ளே சென்று, இராணுவ ஒழுக்கத்தை மீறி, அப்பாவி தமிழ் மக்களை வெட்டிக்கொன்ற கொலைக்கைதி இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை கோத்தபாய...
முகமாலை இராணுவ பின்னரங்கு பகுதியில் இருந்த மிருசுவில் கிராமத்திற்குள்ளே சென்று, இராணுவ ஒழுக்கத்தை மீறி, அப்பாவி தமிழ் மக்களை வெட்டிக்கொன்ற கொலைக்கைதி இராணுவ சிப்பாய் இரத்நாயக்கவை கோத்தபாய...
சீனாவின் புகழ் பெற்ற ஹூவாய் (Huawei )நிறுவனம் SERES SF5 என்ற அதி நவீன புதிய மின்சார மகிழுந்தை அறிமுகம் செய்துள்ளது. அந்நாட்டின் வர்த்தக மையமான ஷாங்காய்...
பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்சிஜனை தயாரித்து, நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்று கிரகத்தில் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்க...
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை மாலை கடத்தப்பட்ட சிறிய ரக வாகனம் வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு...
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத...
வவுனியா திருநாவற்குளத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட தொடரூந்துக் கடவைக்கு அடுத்த 10 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லையேல் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று (22) நான்காவது நாளாக உயர்நீதிமன்றில் நடைபெறுகிறது.பிரதம நீதியரசர்...
கொரோனா தொற்றினால் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் யாவும் ஏப்ரல் 27 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்கலைக்கழகங்களை திறப்பது இன்னும் இன்னும் 2 வாரங்களுக்கு...
அடுத்து வரும் மூன்று வாரங்கள் இலங்கை முழுவதும் அபாயம் மிக்கதாக இருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 11 காவல்துறையினருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை...
பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் உள்ள உல்லாச விடுதியில் அமைந்து மகிழுந்துத் தரிப்பிடத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள்...
ஜேர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து நேற்றுப் புதன்கிழமை பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்களில் ஊரடங்கு...
இன்று எமது மாபெரும் கலைஞர் ஜயா ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவைச்சுமந்த மனங்களிள் எழும் ஏ.ரகுநாதன்நினைவலைகளாக STS தமிழ் தொலைக்காட்சியில் 22.04.2021 இரவு 8.00மணிக்கு எமது கலைஞருக்கு...
ஓராண்டு நினைவு! இறுதி வரை கலைக்காக அர்ப்பணிப்போடு செயல்பட்ட இலங்கை நாடக,திரைப்பட,முன்னோடி ஏ.ரகுநாதன் அவர்களின் ஓராண்டு நினைவு 22.04.21 இன்று பாரிஸ் பாலம் படைப்பகம் உங்களுடன் இணைந்து...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...
புலம்பெயர் தேசத்தில் தன் இனிமை இசைக்குரலால் அனைவரையும் கவர்ந்த எங்கள் சுந்தரலிங்கம் இராஜகுமார் (ராஜன் )யேர்மனியில் 20.04.2021 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார் .அண்ணாவின் இழப்பு #பேரிழப்பாகும். அண்ணாவின் ஆத்மா...
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி பகுதியில்...
முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2021) 46 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் , இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ்...
தாயகத்தில் எழில் கொஞ்சும் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்டவரும் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் ரசாயன தொழிற்சாலையில் ஆய்வுகூட உதவியாளராக பின்னர் நிர்வாக லிகிதர் ஆக தொழில் புரிந்து அத்துடன்...
ஈழத்தில் வாழ்ந்துவரும் பிரபல பாடகர் சுகுமார் அவர்களின் 60 வது பிறந்தநாள் ஆகிய இன்று இவர் தனது பிறந்தநாளை மனைவி. பிள்ளைகள். பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது...
எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு...
இந்திய மீனவர்களிற்கு இலங்கை கடலை வாடகைக்கு விடும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை அரசிற்கு மிகவும் தர்ம சங்கடங்களை தோற்றுவித்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மீனவ...
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே...