Mai 12, 2025

அமெரிக்காவால் பிசிஆர் இயந்திரம் கையளிப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸிடினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பிசிஆர் இயந்திரம் கையளிக்கப்பட்டது.யுஎஸ் எயிட் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த இயந்திரத்தைச் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) இடம்பெற்றது.