November 24, 2024

பிரான்ஸ் செய்திகள்

பிரான்சு லாச்சப்பல்பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு!

தமிழீழ தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தில் சிவில் சமுகத்தினால் நடாத்தி தமிழீழ தேசத்தின் எல்லையை தங்கள் மக்களின் வீறுகொண்ட எழுச்சி நடையினால் மீண்டும் மீண்டும் சிங்கள தேசத்திற்கும்...

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு

இந்திய சிறீலங்கா கூட்டுச்சதியால் வங்கக்கடலில் 16.01.1993 அன்று வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...

4ஆம் நாளாகத் தொடரும் ஈருருளிப் பயணம்

இன்றைய தினம் 07.01.2021  Chapelaine மாநகரசபை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேயஈருருளிப்பயணம் 595 Km தொலைவு கடந்து Paris மாநகரத்தினை அண்மித்துவிட்டது.எமது தாயகத்தில் எம் உறவுகள்...

3ஆம் நாள் நீதிக்கான மனித நேய ஈருறுளிப் பயணம்!

தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு Paris மாநகரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தினைநோக்கி  மனித நேய ஈருருளிப்பயணம் விரைந்துகொண்டிருக்கின்றது.இன்றைய தினம் 06.01.2021 ,  Bar le...

நீதி கேட்டு 2ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்

பிரான்சில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 2ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Strasbourg -Paris 2021. நேற்றைய தினம் 04.01.2021 Strasbourg மாநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய...

சட்டவிரோதமான புத்தாண்டு நிகழ்வில் 2500 பேர்! தடுத்த காவல்துறை!

புத்தாண்டு தினத்தன்று பிரான்சில் 2500 பேர் ஒன்றுகூடி ஒரு சட்டவிரோத களியாட்ட நிகழ்வை நடத்தியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற காவல்துறையினருடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வாய்த் தர்க்கத்திலும் மோதலிலும் ஈடுபட்டனர்....

பிரான்ஸின் எல்லையில் தீவிர சோதனைகள்!!!! சுவிஸ்லாந்திலிருந்து பிரான்ஸ்க்கு வந்தவர்கள் எல்லையில் மடக்கப்பட்டனர்….!

  சுவிற்சர்லாந்திற்கு விடுமுறை சென்று விட்டுப் பிரான்சிற்குள் வந்தவர்கள் எல்லையில் மடக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்படியாக சனிக்கிழமை மட்டும் 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Doubs நகர ஆணையம் தெரிவித்துள்ளது...

லண்டனில் இருந்து பிரான்சிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இப்போது பிரான்சிலும் நுழைந்துவிட்டதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சீனாவில் பரவிய கொரோனா வைரஸை...

பிரான்சில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய 8 வயது சிறுமியை கொன்ற 38 வயது பெண்!

பிரான்சில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய 8 வயது சிறுமியை 38 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ஆம் திகதி இரவு பிரான்சின்...

நாங்கள் நினைத்தால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை தடுத்துவிடுவோம்

பிரெக்சிட் தொடர்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தங்களுக்கு திருப்தியாக இல்லயென்றால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ளது பிரான்ஸ் தரப்பு. ஒப்பந்தம் மோசமானதாக இருக்கும் பட்சத்தில், அதாவது அந்த ஒப்பந்தம்...

பிரான்சில் 3 காவல்துறையினர் சுட்டுக்கொலை!

மத்திய பிரான்சில் புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை வீட்டில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அழைப்பு ஏற்பட்டுத்தப்பட்டிருந்தது. விசாரணைக்காக வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால்...

பிரான்சில் நேற்று மட்டும் 487 பேர் பலி!

பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 11,795 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது. கொரோனா தொற்று ஏற்பட்ட காலம்...

பிரான்சு நாடாளுமன்றம் முன் நடத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடலும் மனுக்கையளிப்பும்

ஐக்கிய நாடுகள் அவையின்46ஆவது மனித உரிமைகள்  ஆணையகத்தின்  கூட்டத் தொடரில், சிங்கள பேரினவாத அரசிற்குக் கால நீடிப்புகொடுப்பதற்கான சதி வேலைகளில்  விலை போன தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதை...

பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் .

பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் . இத் தகவலின் 100% உண்மைத் தன்மையை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியாது எனக்கு கிடைக்க பெற்ற...

உறுதியானது பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.42 வயதான மக்ரோனுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிளை அடுத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்து  பரிசோதிக்கப்பட்டார். இப்போது ஏழு...

பிரான்ஸில் காணாமல்போன இளைஞர்கள்: கண்டுப்பிடிக்க உதவுமாறு அரசாங்கத்தை கோரும் உறவுகள்!

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த இளைஞர்களை கண்டுப்பிடிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு உதவ...

பிரான்சில் 15 டிசம்பர் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுமா?…ஒரு பார்வை.,ஜஸ்ரின் தம்பிராஜா

பிரான்சில் 15 டிசம்பர் உள்ளிருப்பு சட்டம் தளர்த்தப்படுமா?... ஜனவரி 20 உணவகங்கள் அருந்தகங்கள் திறக்கப்படுமா?.... ஒரு பார்வை. பிரான்சில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்த உள்ளிருப்பு சட்டம், எதிர்வரும்...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, “பிரான்ஸ் மக்கள்...

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,330பேர் பாதிப்பு- 205பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 205பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்: 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம்...

ஜே.எஸ்.மைக்கல் கொலின்ஸ் அவர்கள் தாயக போராட்ட கலைத்துறைபற்றி STSதமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் 26.11.2020 இரவு 8.35மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழும் ஜே.எஸ்.மைக்கல் கொலின்ஸ் அவர்கள் தாயக போராட்ட கலைத்துறைபற்றியும் மாவீரர்கள் பற்றியும் கலந்து கொண்டு மாவீரர் நினைவுடன் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் அவர்கள் கண்ட நேர்காணல்...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – பிரஞ்சு அதிபர்

இந்த வார இறுதியில் பிரான்ஸ் தனது கோவிட் -19 பூட்டுதலை எளிதாக்கத் தொடங்கும். இதனால் கிறிஸ்துமஸ், கடைகள், மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் மக்கள் விடுமுறையை...