März 29, 2025

ஜே.எஸ்.மைக்கல் கொலின்ஸ் அவர்கள் தாயக போராட்ட கலைத்துறைபற்றி STSதமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் 26.11.2020 இரவு 8.35மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழும் ஜே.எஸ்.மைக்கல் கொலின்ஸ் அவர்கள் தாயக போராட்ட கலைத்துறைபற்றியும்
மாவீரர்கள் பற்றியும் கலந்து கொண்டு மாவீரர் நினைவுடன் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் அவர்கள் கண்ட நேர்காணல் 26.11.2020 இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம்