November 21, 2024

பிரித்தானியா.செய்திகள்

பிரித்தானியாவின் நிலை தொடர்பில் பிரதமர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு அப்பால் வரை நிலைமை தொடர்ந்து கடினமாக தான் இருக்கும் என அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்...

லண்டனில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை.

லண்டனில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் சவுத் ஹரோ( Sauth Harrow) பிரதேசத்தில் பிரித்தானிய காவல்துறையின் ஆயுதம் தாங்கிய சிறப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை சற்று முன்...

உயிர் கொல்லி வைரஸால் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு ஏற்பட்டநிலை..!!

கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருமானம் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் (சுமாா்...

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் – பிரித்தானிய மகாராணி

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய மகாராணியார். மகாராணியாரைப் பொருத்தவரை,...

பிரித்தானியாவில் இரண்டாவது அலை! விதிமுறை மீறலுக்கு 13,000 டாலர் அபராதம்!

பிரித்தானியாவில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன், இந்த வாரம்...

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை – போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம்...

பேர்மிங்காமில் கத்திக்குத்து! ஒருவர் பலி! ஏழு பேர் காயம்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள பேர்மிங்காமில் நடத்தப்பட்ட கத்திக் குதுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணியளவில்...

பிரித்தானியா பிரதமருக்கு இந்திய பெண் அனுப்பிய தற்கொலை கடிதம்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும், தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும்...

இங்கிலாந்தில் ஆபத்தான இடங்களில் குரொய்டன் முதலாம் இடம்!

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது. வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில்...

பொதுத்தேர்வு 2020 இரத்து – மிழ்ச்சோலை

பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு,  வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.இத்தேர்விற்கு விண்ணப்பித்த ...

பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை..!

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தும் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சனிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு பிரான்ஸ், நெதர்லாந்து, மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ்-கைகோஸ் மற்றும் அருபா ஆகிய...

பிரித்தானியாவில் கொரோனாவால் நேற்று மட்டும் 77 பேர் பலி!

பிரித்தானியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோய் பரவில் அதிகரித்துள்ளது. நேற்றுப் புதன்கிழமை மட்டும் 1009 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது. அத்துடன் 77...

செப்டம்பர் முதல் பாடசாலைகள் – போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:- கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச்...

கொரோனா அதிகரித்ததைத் தொடர்ந்துபிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடு!

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தில் கூடுதலாக உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அக்குவாரியம்...

பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

on: August 01, 2020  Print Email பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் அதிக ஆபத்தில் இருக்கும் நபர்கள் இனி வீட்டில் தனிமைப்படுத்த வேண்டியதில்லை, மீண்டும் வேலைக்கு திரும்பலாம் என்று அரசாங்கம்...

இங்கிலாந்தில் சுய தனிமைப்படுத்தல் 10 நாட்களாக நீடிக்கலாம்!

இருமல், அதிக வெப்பநிலை அல்லது சுவை அல்லது வாசனை இழப்பு உள்ளவர்கள், ஏழு நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த வேண்டும் என்பது தற்போத வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. ஆனால் தனிமைப்படுத்துவதற்கான...

கொரோனா தொற்று 28% அதிகரிப்பு! 2வது அலை ஏற்பட வாய்ப்பு!

பிரித்தானியாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர்...

30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்..! யார் யாருக்கு..? பிரித்தானியா அரசாங்கம் அறிவிப்பு

இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா...

பிரித்தானியா துஷ்பிரயோக உதவி மையத்தை அதிர வைத்த அழைப்புகள்! ஊரடங்கின் போது நேர்ந்த துயரம்

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் உள்ள தேசிய உள்நாட்டு துஷ்பிரயோக உதவி மையத்திற்கு 40,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் தொடர்புகள் செய்யப்பட்டன என...

உண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்..! ஆய்வு மேற்கொண்டு வரும் பிரித்தானியா பேராசிரியர் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்பது சாத்தியமானது, ஆனால் அது நடக்கும் என்பதில் உறுதியில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசிக்கான முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான...

இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும்; கொன்சர்வேற்றிவ் கட்சி அறிவிப்பு!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலுக்காக கொன்சர்வேற்றிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை பாரிய அச்சுறுத்தலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

1,20,000 பேர் பிரித்தானியாவில் இறப்பார்கள் என எச்சரித்த விஞ்ஞானிகள்! தடுக்க பிரதமர் மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை..!!

பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவையான NHS-க்கு அதிக நிதி வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியே நாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த குளிர்காலத்தில் நாட்டில் கொரோனா...