November 21, 2024

இந்தியச்செய்திகள்

தமிழகத்தில் படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கியது!

தமிழகத்தில் இன்று 4,295 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,83,486. சென்னையில் மட்டும் இன்று 1,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை...

நீட் தேர்வில் நடந்த குளறுபடி திட்டமிட்டு நடந்தது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளது

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திட்டமிட்ட முறைகேடுகள், தில்லுமுல்லுகள், ஏன் மோசடிகள்தான் நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கூடாது, இடஒதுக்கீடு-சமூக...

5.48 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணிகள் துவக்கம்!

தஞ்சை மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 5.48 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர்...

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள்!

இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில்...

துரோகியின் வரலாற்றைப் படமாக்க வேண்டாம் – பாரதிராஜா

விளையாட்டு வீரராக என்ன சாதித்தாலும் தன் சொந்த மக்கள் செத்து விழுந்த போது சிரித்து மகிழ்ந்தவர். சாதித்து என்ன பயன்? என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா....

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை!!!

  தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர்...

விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்!

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி...

சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்கப்படும்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும்...

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை விந்தியா...

கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் – சிவபெருமாள் யாதவ்

கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்ப்போர் நல உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சியில்...

காத்தான்குடியில் 78 பேருக்கு கொரோனா தொற்று?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 78 பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் இதனை தெரிவித்தன. கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்...

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலை எதிர்நோக்கி...

சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வானி குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

முன்னாள் சிபிஐ இயக்குநரும், மணிப்பூர், நாகாலாந்து மாநில முன்னாள் ஆளுநருமான அஸ்வானி குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள்...

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் – எல். முருகன்

2021 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்  என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர்...

மாடல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட விக்ரகா 45007 ரோந்து கப்பல் கடலோர காவல் படைக்கு இன்று ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் துறைமுகம் இயங்கி வருகிறது. அங்கு கடலோர காவல் படைக்கு அளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐசிஜிஎஸ் விக்ரகா 45007 பாதுகாப்பு கப்பலை...

கேரளாவில் இன்று கடற்படையின் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்!

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை அதிகாரிகள் பவர் கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சி விமானம் திடீரென தொப்பும்பாடி பாலம் அருகே விழுந்து நொறுங்கியது....

நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கணும்’ காவல்துறையின் புதிய விதிமுறைகள்!

சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கும் விதிமுறைகள் படி நம்பர் பிளேட் இல்லாவிடில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை...

குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு” : ராமதாஸ் ட்வீட்!

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ரயில் முன்பதிவு செய்வோருக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது....

65 பேர் இன்று உயிரிழப்பு! மேலும் 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் புதிதாக இன்று 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 5,622...

பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு

பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இயக்கச்சி  55 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்றது அரச சேவையில் உள்வாங்கப்பட்ட 176...

வாக்குச்சாவடிகள் மாற்றம்- அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்வது குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி...

பச்சை நிறத்தில் மாறிய கடல்’ மீன்கள் உயிரிழக்கும் அபாயம்!

ராமேஸ்வரம் அருகே இருக்கும் மன்னார் வளைகுடா கடலின் ஒரு பகுதி பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையில் இந்திய எல்லையில்...