November 22, 2024

இந்தியச்செய்திகள்

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  நடிகர் என்று...

பள்ளி திறந்து 3 நாட்களில் 575 மாணவர்கள், 829ஆசிரியர்களுக்கு கொரோனா!

ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க பள்ளிகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஒன்றாம்...

எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் சி.வி,சண்முகம்

எழுவர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி,சண்முகம் தெரிவித்துள்ளார்! இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “காலதாமதமின்றி...

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் பேரணி

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, திருச்சியில் பேரணி செல்ல முயன்ற அக்கட்சியினரை போலீசார் கைதுசெய்தனர்! வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்ததை...

தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லை! தன்பெயரில் கட்சியா! கொந்தளித்த விஜய்!

நடிகர் விஜய்யின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பான விண்ணப்பத்தில் கட்சியின்...

7 பேர் விடுதலை தாமதம்! பாஜக வேல் யாத்திரைக்கு தடை , பழனிச்சாமியை அதிரடி!

கோயம்புத்தூரில் இன்று  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கே. பழனிசாமி, “இணைய ரம்மியைத் தடைசெய்ய பல தரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வருகின்றன. இந்த இணைய வழி...

நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் பிரச்சார சுற்றுப்பயண விவரம்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்...

சாதி வாக்குகளை குறிவைக்கும் கமலஹசன்!

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதியில்  போட்டியிடவிருப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு...

சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு! பரபரப்பில் அதிமுக!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, வரும் பிப்ரவரி மாதம் விடுதலையாக...

மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்!

ஈரோட்டில் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். பெண்களை இழிவாக சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி, ஈரோட்டில் திராவிடர் பேரவை...

டபுள் என்ஜின் அல்ல பிரச்சினை என்ஜின் என்று பிரதமர் மோடிக்கு லாலு பிரசாத் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்!

பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் கோட்டையான சப்ராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக...

ரமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரமேஸ்வரத்தில் விமானம் நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை...

இந்திய வம்சாவழி பெண் நியூசிலாந்தில் அமைச்சர்..!!

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட...

பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு! தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது!

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய்,...

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்!

தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட கார்த்திகா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட தர்மபுரி ஆட்சியராக இருந்து வந்த மலர்விழி,...

பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு! தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது!

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய்,...

90% வேலைவாய்ப்பு கோரி ஒத்துழையாமை பிரசாரம் – பெ.மணியரசன்

மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்க 90 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒத்துழையாமை போராட்ட பிரசாரம் தொடங்கப்படும் என தமிழ்...

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது!

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து...

கிண்டியில் திமுக ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என விமர்சித்துள்ளார்!

மருத்துவ படிப்புக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி, சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...

ஹெல்மெட் அணியாததால் ரூ.100 அபராதம் – ஆட்டோ ஓட்டுநர்கள் அலறல்!

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போக்குவரத்து காவலர்கள் 100 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திருச்சியில் சமீபகாலமாக போக்குவரத்து...

எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ்.கல்லூரியில், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரி செயலர் நளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக இளைஞர்...

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது!

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையத்தை சேர்ந்தவர் பபீன் (29). கடந்த 14ஆம்...