November 22, 2024

உலகச்செய்திகள்

தவறும் பட்சத்தில் புதிய பொறிமுறை – மன்னிப்புச்சபை எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிகமுக்கியமான முன்நகர்வு என்பதுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற, 30 வருடகாலப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற...

11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 'இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக...

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி!

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை  அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

யாணைகள் இடையே சண்டை! பார்வையாளர்கள் தப்பி ஓட்டம்!

ரஷ்யாவில் சர்க்கஸில் இரு யானைகளுக்கு இடையே சண்டை மூண்டதால் பார்வையாளர்கள் அலறியடித்து தப்பி ஓடினர்.கஸான் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சர்க்கஸில் ஜென்னி மற்றும் மகதா என பெயரிடப்பட்ட...

கால அவகாசம் வழங்கக்கூடாது! உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்!

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை...

பொறுப்புக்கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையில் இருந்து...

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! 33 பேர் கைது!

இங்கிலாந்தில் முடக்கநிலையின் போது அமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து, லண்டனில் முடக்கநிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.நேற்று...

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Colombo (News 1st) ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆபத்து அதிகமுள்ள கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....

தடுப்பூசி பொட்டல் மட்டுமே நாட்டுக்குள் அனுமது!

கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாதான் முதன்முதலாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. சில நாடுகள்...

அம்பிகைக்கு ஆதரவாக நோர்வேயில் போராட்டம்

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும் திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய...

காலிஸ்தான் அமைப்பிடம் இருந்து 10 ஆயிரம் டொலர்களை பெற்றது ஐ.நா

காலிஸ்தான் ஆதரவு அமைப்பிடம் இருந்து பத்தாயிரம் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சீக்கியர்களுக்குத் தனிக் காலிஸ்தான் நாடு உருவாக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும்...

செய்தியாளர் மீது சானிடைசர் தெளித்த தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் செய்தியாளர்கள் மீதுசானிடைசர் தெளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் எரிச்சலுடன் பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு...

ரஷ்யாவில் சமூக ஊடகள் மீது வழக்குகள் பதிவு

ரஷ்யாவில் குழந்தைகளை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இருந்த பதிவுகளை நீக்கத் தவறியதற்காக ட்விட்டர், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸாண்டர்...

தலைதெறிக்க ஓடிய கழுதை

புலி, சிறுத்தை, சீட்டா ஆகியவற்றுக்கு இணையாக கழுதை ஒன்று வண்டியை இழுத்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இன்றி...

சுவீடனில் கத்திக்குத்து! 8 பேர் படுகாயம்!

சுவீடன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஜான்கோபிங் நகரத்தில், பொதுமக்கள் மீது திடீரென ஒரு நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள்...

2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு!

தெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக் கண்டுபிடித்தனர்.வெண்கல மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு மர பேனல்களால்...

வின்ஸ்டன் சேர்ச்சில் ஓவியம் 7 மில்லியன் பவுண்களுக்கு ஏலமானது

ஏஞ்சலினா ஜோலிக்கு சொந்தமான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் லண்டனில் நடந்த ஏலத்தில் 7 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்கப்பட்டுள்ளது.ஏல விற்பனை விலை முன்னைய...

ரஷ்ய அதிகாரிகள் மீது தடை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அலெக்சி நவால்னி கைது...

மியான்மாரில் மேலும் 14 இலங்கை மீனவர்கள்!

மியான்மாரில் மேலும் 14 இலங்கை சிங்கள மீனவர்கள் அகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல்கொந்தளிப்பால் மியான்மாரில் கரை ஒதுங்கிய இவர்களை மீட்கமுடியாது அங்குள்ள சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா: 46ன் பரிந்துரைகள் அமலாக என்ன உத்தரவாதம்? பனங்காட்டான்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய எழுத்து மூல அறிக்கையை பேரவையின் 49வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர்  சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன்,...

ஊடகவியலாளர் கொலை:கிடப்பில் டம்ப்!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானே உத்தரவிட்டார். அவரின் கவனத்துக்குச் செல்லாமல் இந்தக் கொடூர கொலை அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க...

மாலைதீவிலிருந்து வருகின்றது மீனவர் உடலம்!

உயிரிழந்த நிலையில்  இலங்கை கடற்றொழிலாளர் ஒருவரின் சடலத்தை மாலைதீவு அதிகாரிகள் மீட்டிருந்த நிலையில் கடற்றொழிலாளியின்  சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த சடலத்தை...