November 23, 2024

உலகச்செய்திகள்

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் ஒன்றரை லட்சம் மக்கள் திரள்வு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே வன்முறை மோசமாகியுள்ள வேளையில் லண்டன், பெர்லின், மட்ரிட், பாரிஸ் ஆகிய நகரங்களில் பாலஸ்தனம மக்களும் மனிதவுரிமை ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டனில்...

ஹமாஸ் அரசியல் தலைவரும் இலக்கு! வீடு தரைமட்டமானது!!

காசாப் பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் யேஹியா அல்-சின்வாரின் வீடு மீதும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் மூலம் முற்றாக அழிக்கப்பட்டதாகஇஸ்ரேல் அறிவித்துள்ளது.அத்துடன் தாக்குதல் குறித்த காணொளி...

காசா மீது இன்றும் தாக்குதல்! 42 பேர் பலி! டசின் கணக்கானோர் படுகாயம்!

பாலத்தீனத்தின் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பிரசேதமாக காசா மீது இன்று ஞாயிற்றுக்கிழமையும் 7வது நாளாகவும் இஸ்ரேல்வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில்...

தரைமட்டமாகினஅல் – ஜசீரா ஏபி செய்தி நிறுவன அலுவலகங்கள்!

இஸ்ரேல் காசா மோதல்கள் மத்தியில் காஸாவில் இயங்கி வரும் பிரபல செய்தி நிறுவனமான அல் - ஜசீரா மற்றும் ஏபி (அஸோஸியேடட் பிரஸ்) செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களைக் குறிவைத்து...

போர்மேகம் சூழ்ந்த ஹாசா பகுதி! 130 க்கும் அதிகமானோர் பலி!

  இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடரும் முதல் காரணமாக 100க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையே அமைதியைக் கொண்டுவர அமெரிக்காவும் அரபு...

குவைத்தில் 4 லட்சத்துக்ககு அதிகமானோர் வதிவிட உரிம் ரத்து!

குவைத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்ற நிலையில்,  இவர்களில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இங்கு வசிக்கக் குடியிருப்பு உரிமங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.   இங்கு பலரும் தற்காலிக...

மோதல்கள் 100க்கு மேற்பட்போர் பலி! படைகளைக் குவிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. கடந்த சில நாட்கள் நடைபெற்ற இரு தரப்பு தாக்குதலிலும் 100க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 7 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.காசா மீது...

இஸ்ரேல் நோக்கி 1000க்கும் மேற்பட்ட உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்த கமாஸ்

காசா பகுதியில் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  இத்தாக்குதல்கள் முழு அளவிலான போரை நோக்கி நகர்கின்றனவா என அஞ்சுகிறது ஐக்கிய நாடுகள் சபை....

ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! ஆசிரியர் உட்பட குழந்தைகள் பலி!!

ரஷ்யா நகரமான கசானில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.இது தொடர்பில்...

காசா மீது வான்வழித் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 20 பேர் பலி!

காசா பகுதியில் போராளி இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக  காசாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன...

காசா மீது வான்வழித் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 20 பேர் பலி!

காசா பகுதியில் போராளி இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள...

தேம்ஸ் நதியில் சிக்தித்தவித்த திமிங்கிலம்!

தென்மேற்கு லண்டனில் தேம்ஸ் நதியில் சிக்கித் தவித்த திமிங்கலத்தை விடுவிக்க காவல்துறை, தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் கடல் மீட்பு சுழியோடிகள் எனப் பலரும் இரவு முழுவதும் போராடியுள்ளனர்.அவர்கள்...

கிழக்கு ஜெருசலேமில் புனித இரவில் 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரத்திற்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதில் குறைந்தது 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்ற கவலைகள்...

சீனா :தலைக்கு மேல் தப்பியது!

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி லோங் மார்ச் - 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான...

உருமாறிய கொரோனாவுக்கும் வேலை செய்கிறது ஸ்புட்னிக் லைட்! ஒரு தடுப்பூசி போதும்!

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.   ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசிகள் போல இரண்டு டோஸ்கள் போடத்...

குண்டுவெடிப்பில் படுகாயம் மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்லமுயற்சி!

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான முகமது நஷீத் கடந்த வியாழக்கிழமை இரவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகனத்தில் ஏறுவதற்காக வெளியே வந்தார். அப்போது அவரது...

பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டுக்கு 25 பேர் பலி

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நகரின் ஜாகரேசின்ஹோ பகுதியில் உள்ள...

9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் மாலி நாட்டுப் பெண்

ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள மாலிநாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவா 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தாயையும் குழந்தைகளையும் நல்லமுறையில் பராமரிப்பதற்காக மாலி அரசாங்கம் மொரோக்கோ நாட்டுக்கு அனுமதிப்பியிருந்தது....

மரடோனாவின் மரணம்! சரியாகக் கண்காணிக்கப்படவில்லை! நிபுணர் குழு முடிவு!

மேற்கு சுவீடனில் உள்ள தனது ஓரியண்டரிங் கிளப்பிற்காக ஒரு காட்டை ஆய்வு செய்த ஒருவர் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்கலப் புதையல் ஒன்றைக் கண்டுபிடித்தார்.கண்டெடுக்கப்பட்ட புதையிலில்...

மரடோனாவின் மரணம்! சரியாகக் கண்காணிக்கப்படவில்லை! நிபுணர் குழு முடிவு!

ஆர்ஜென்டினா கால்பந்து முன்னணி நட்சத்திரமான டியாகோ மரடோனா இறப்பதற்கு முன்னர் குறைபாடு மற்றும் பொறுப்பற்ற சுகாதார சேவையைப் பெற்றார் என மருத்துவ நிபுணர்களின் குழு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு...

மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள், நடுக்கடலில் தத்தளிப்பு: தஞ்சம் வழங்க மறுத்த இந்தியா

நூர் கயாஸ், வங்கதேச அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி வீட்டில் உள்ள எவரிடம் சொல்லாமல் கடல் பயணத்தின் இடையே அவரது தாய்க்கு சாட்லைட் போன் வழியாக அழைத்திருக்கிறார். அப்போதே தான்...

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான அரசாணையினை வெளியிட்ட்து தமிழக அரசு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்குதேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, ஆக்சிஜன்...